Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
Page 1 of 1
சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி - தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
அகமதாபாத்:
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
தொடங்கியது. நியூஸிலாந்து - இங்கிலாந்து மோதும் முதல்
ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை
தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்
இன்று தொடங்கியுள்ளன. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட
10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன.
46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம்
45 லீக் ஆட்டங்கள் உட்பட 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடை
பெறுகின்றன. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து-
நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி
மைதானத்தில் மோதி வருகின்றன.
பிற்பகல் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ஐசிசி
ஒரு சிறிய விழாவை நடத்தியது.
அதில், ஐசிசி சார்பில் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு சர்வதேச
தூதரக நியமிக்கப்பட்ட இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்
மைதானத்துக்கு அழைக்கப்பட்டார்.
சச்சினுடன், ஐவகல் ஸ்ரீநாத் மேட்ச் அம்பயர் என்ற முறையில்
கலந்துகொண்டார். சச்சின் பெயர் உச்சரிக்கப்பட்டதும்
நரேந்திர மோடி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
பின்னர், தனது கைகளில் உலகக் கோப்பையை சுமந்துவந்த சச்சின்
அதை மைதானத்தில் காட்சிக்காக வைத்தார். இதன்பின் முறைப்படி
அவரால் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டது.
நியூஸிலாந்து - இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற
நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து
அணியில் சீனியர் வீரர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்
பெறவில்லை.
நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தி இடம்பெறவில்லை. முதலில்
பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரின்
இரண்டாவது பந்தே சிக்ஸருடன் தொடங்கி வைத்தார் பேர்ஸ்டோவ்.
முதல் ஓவரில் மட்டும் இங்கிலாந்து 12 ரன்கள் குவித்தது. தற்போது
வரை 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்து
விளையாடி வருகிறது இங்கிலாந்து.
Dailyhunt-இந்து தமிழ் திசை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகக் கோப்பை கிரிக்கெட்: 4-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் குவித்தவர்கள்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை
» கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் குவித்தவர்கள்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: இரட்டை சதம் அடித்து கெயில் சாதனை
» கிரிக்கெட் சூதாட்டத்தைத் தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் கான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|