சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்) Khan11

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்)

Go down

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்) Empty சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்)

Post by rammalar Mon 19 Feb 2024 - 13:15

நவீன பாபிலோன் – லண்டன்


சூரியன் உதிக்கும் நாடு – ஜப்பான்


மத்தியத்தரைக்கடலின் திறவுகோல் – ஜிப்ரால்டர்


ஹெர்குலிஸ் தூண்கள் – ஜிப்ரால்டர்


ரொட்டி நாடு – ஸ்காட்லாந்து


கேக் நாடு - ஸ்காட்லாந்து


வடக்கின் வெனிஸ் – ஸ்டாக்ஹோம், சுவீடன்


ஐரோப்பாவின் அறுவை மில் – ஸ்வீடன்


கிராம்புத்தீவு – ஸான்சிபார்


தடை செய்யப்பட்ட நகரம் – லாசா, திபெத்


நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு – நார்வே


மாடிக்கட்டிட நகரம் – நியூயார்க்


எம்பயர் நகரம் – நியூயார்க்


பேரரசு நகரம் / வானளாவிய கட்டிட நகரம் – நியூயார்க், அமெரிக்கா


தென்னுலக பிரிட்டன் - நியூசிலாந்து


நீல மலைகள் – நீலகிரி மலைகள்


நீல மலை – நீலகிரிக் குன்று, இந்தியா


லில்லி மலர் நாடு மற்றும் மரக்கட்டைகளின் நாடு – கனடா


பணிப்பெண் நாடு – கனடா


இந்தியாவின் விளையாட்டு மைதானம், இந்தியாவின் சுவிட்சர்லாந்து – காஷ்மீர்


வட இந்தியாவின் மான்செஸ்டர் – கான்பூர்


ஆன்ட்டிலிஸ் என்பதன் முத்து, உலகின் சர்க்கரை கிண்ணம் – கியூபா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்) Empty Re: சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்)

Post by rammalar Mon 19 Feb 2024 - 13:16

வெள்ளை மனிதனின் கல்லறை – கினியா கடற்கரை


அரண்மனை நகரம் – கொல்கத்தா, இந்தியா


கலிங்கா – ஓடிஸா


முத்துக்களின் தீவு – பஹ்ரைன்


இடி மின்னல் நாடு – பூடான்


பொற்கோபுர நாடு – பர்மா


அராபிய இரவுகள் நகரம் – பாக்தாத்


உலகத்தின் கூரை – பாமிர் முடிச்சு


கண்ணீர் கதவு – பாபெல்மண்டப்


புனித பூமி – பாலஸ்தீனம்


இரட்டை நகரம் (உலகில்) – புடாபெஸ்ட்


ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு – பின்லாந்து


நெவர், நெவா நாடு – பிரெய்ரி, வட அமெரிக்கா


நடுங்கும் நகரம் – பிலடெல்பியா


பெரிய வெள்ளை வழி – பிராட்வே, நியூயார்க்


அசாம் மாநிலத்தின் துயரம் – பிரம்மபுத்திரா


பூகம்ப நகரம் - பிலடெல்பியா


ஐந்து நதிகளின் மாநிலம் – பஞ்சாப்


இந்தியாவின் இரட்டை நகரங்கள் – ஹைதராபாத், செகந்தராபாத்.


வெள்ளை யானைகளின் நாடு – தாய்லாந்து


இந்தியாவின் எழு சகோதரிகள் – வடகிழக்கு மாநிலங்கள் (சிக்கிம் தவிர)


வங்கத்தின் துயரம் – தமோதர் ஆறு


ஐரோப்பாவின் நோயாளி – துருக்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்) Empty Re: சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்)

Post by rammalar Mon 19 Feb 2024 - 13:16

அழுகை நுழைவாயில் – பாப் – எல் – மந்தப் (ஜெருசலம்)


இந்தியாவின் மான்செஸ்டர் – மும்பை


இந்தியாவின் வணிகத் தலைநகரம் – மும்பை


இந்தியாவின் நுழைவுவாயில் – மும்பை


ஏழு தீவுகளின் நகரம் – மும்பை


கிராம்புகளின் தீவு – மடகாஸ்கர்


தங்க பகோடா உள்ள நாடு – மியான்மர்


உலகின் தனிமையான தீவு – ட்ரிஸ்டன் டி குன்கா


காமரூபம் – அசாம்


தங்க உரோம நாடு மற்றும் கங்காருகளின் நாடு – ஆஸ்திரேலியா


எமரால்டு தீவு (மரகதம்) – அயர்லாந்து


கனவுக்கோபுர நகரம் – ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து


இருண்ட கண்டம் – ஆப்ரிக்கா


கிரானைட் அல்லது கருங்கல் நகரம் – அபர்டீன், ஸ்காட்லாந்து


பொற்கோயில் நகரம் – அமிர்தசரஸ், இந்தியா


ஹெரிங்கின் மீன் குளம் – அட்லாண்டிக் பெருங்கடல்


தவறான குளம் - அட்லாண்டிக் பெருங்கடல்


இந்தியாவின் கிழக்கிந்திய வெனிஸ் – ஆலப்புழை


இளஞ்சிவப்பு நகரம் – ஜெய்ப்பூர்


தங்க நகரம் – ஜொகனஸ்பார்க்


சீனாவின் துயரம் – ஹோவாங் கோ ஆறு (மஞ்சள் ஆறு)


இந்திய பெருங்கடலின் ஜிப்ரால்டர் – ஏடன்


முற்றும் துறந்த நாடு – கொரியா


கீழை நாடுகளின் வெனிஸ், அரபிக்கடலின் அரசி – கொச்சி


பீகாரின் துயரம் – கோசி ஆறு


அரண்மனை நகரம் – கொல்கத்தா


இந்தியாவின் நறுமணப்பொருட்களின் தோட்டம் – கேரளா


இந்தியாவின் பூந்தோட்டம் – பெங்களூரு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்) Empty Re: சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்)

Post by rammalar Mon 19 Feb 2024 - 13:18

ஐரோப்பாவின் பட்டறை – பெல்ஜியம்


ஐரோப்பாவின் போர்களம் – பெல்ஜியம்


வெள்ளை நகரம் – பெல்கிரேடு, யுகோஸ்லோவியா


உலகின் சேமிப்பு அறை – மெக்சிகோ


நைல் நதியின் நன்கொடை – எகிப்து


ஏட்ரியாட்டிக்கின் ராணி – வெனிஸ்


அழியா நகரம் / எழு குன்றுகளின் நகரம் – ரோமபுரி


தங்க நுழைவுக் கதவு நகரம் – சான்பிரான்சிஸ்கோ


பொற்கதவு நகரம் - சான்பிரான்சிஸ்கோ


காற்று நகரம் – சிகாசோ, அமெரிக்கா


தோட்ட நகரம் (உலகில்) – சிகாகோ


புயலடிக்கும் நகரம் – சிகாகோ


ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் – சுவிட்சர்லாந்து


அற்புதமான நகரம் – வாஷிங்டன் டி.சி.


உலகத்தின் ரொட்டிக்கூடை – வட அமேரிக்காவின் பிரெய்ரி
------
நன்றி
https://www.tnpscx.com/tamil-general-knowledge-questions-and-answers/tnpsc-gk-nicknames-of-countries-and-cities-in-world.php
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்) Empty Re: சூரியன் உதிக்கும் நாடு! -(உலகின் நாடுகள் நகரங்களின் சிறப்பு பெயர்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum