Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
Page 1 of 1
மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
--
பார்த்திபன் நடிப்பில் தங்கர் பச்சன் இயக்கிய அழகி திரைப்படம்
மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
2002 ஆம் ஆண்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன்,
தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான
திரைப்படம் அழகி. தன்னுடைய முதல் காதலியை ஒருவன்
மீண்டும் சந்தித்தால் என்னவாகும் என்பதுதான் இந்த
திரைப்படத்தின் கதை.
தங்கர் பச்சன் தன்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற
சம்பவங்களை மையமாக வைத்து எழுதிய கல்வெட்டு என்ற
சிறுகதையை தான் அழகி என்ற பெயரில் படமாக
இயக்கியிருந்தார்.
இளையராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் பட்டித்
தொட்டி எங்கும் வெற்றி அடைந்தன.
அஜித் நடித்த ரெட், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் ஆகிய
இரண்டு படங்களுடன் அழகி திரைப்படமும் வெளியானது.
ஆனால் அழகி திரைப்படம் தமிழக முழுவதும் பெரும் வெற்றி
அடைந்தது.
படத்தின் பாடல் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது அது
மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் தன்னுடைய வழக்கமான
பாணியில் கதையை மெருகேற்றி இருந்தார் இளையராஜா.
அனைவராலும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி
22 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அழகி திரைப்படத்தை
புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிட படக் குழுவினர்
திட்டமிட்டு இருக்கின்றனர்.
அதிலும் வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் அழகி திரைப்
படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
சுமார் 175 திரையரங்குகளில் அழகி திரைப்படத்தை வெளியிட
படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்
நியூஸ் 18
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கார்பன் – திரைப்படம் 13ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
» மீண்டும்’ திரைப்படம் 31 ந் தேதி ரலீஸ் ஆகிறது
» தேசிய சினிமா தினத்தில், 4000 திரையரங்குகளில் ரூ.99 டிக்கெட் கட்டணம்:
» அதிக திரையரங்குகளில் ‘மான் கராத்தே’!
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
» மீண்டும்’ திரைப்படம் 31 ந் தேதி ரலீஸ் ஆகிறது
» தேசிய சினிமா தினத்தில், 4000 திரையரங்குகளில் ரூ.99 டிக்கெட் கட்டணம்:
» அதிக திரையரங்குகளில் ‘மான் கராத்தே’!
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|