Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
Page 1 of 1
ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டை செய்வதற்கான
கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து
மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் 14,2024 வரை கொடுக்கப்பட்ட கால அவகாசம்
தற்போது ஜுன்14, 2024 வரை நீட்டித்து மத்திய அரசு
அறிவித்துள்ளது.
அதன்படி 'MyAadhaar Portal' தளத்தில் இலவசமாக ஆதார்
அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் நேரடியாக ஆதார் மையம்
சென்று அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது.
உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்
படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic
தரவுகளை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் புதுப்பித்துக்
கொள்ளலாம்.
ஆன்லைனில் இலவசமாக ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
1. uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல
வேண்டும்.
2. அங்கு "My Aadhaar" என்ற டேப் கிளிக் செய்து
"Update Your Aadhaar" கொடுக்கவும்.
3. இப்போது அப்டேட் ஆதார் விவரம் (ஆன்லைன்) பக்கத்திற்கு
கொண்டு செல்லும். அடுத்து Proceed to Update Aadhaar"
என்பதை கிளிக் செய்யவும்.
4. இப்போது உங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் அங்குள்ள கேப்ட்சா
வெரிவிக்கேஷன் கோடை கொடுத்து Send OTP கொடுக்கவும்.
5. உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பியை கிளிக் செய்து
லாக்கின் செய்யவும்.
6. அடுத்த பக்கத்தில் உங்கள் Demographic தரவுகளில் எதை
அப்டேட் செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்து குறிப்பிடவும்.
7.அடுத்து கேட்டக்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து அப்லோடு
செய்ய வேண்டும்.
8. அவ்வளவு தான் இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு
service request numberஅனுப்பபடும், அதை கொண்டு
ஸ்டேட்டஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
--தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23944
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஈராக் நிலவரம் மேலும் மேலும் சிக்கல்
» சர்வதேச விமான போக்குவரத்து தடை ஜன.31 வரை நீட்டிப்பு
» சிரியா மீதான பொருளாதாரத் தடை நீட்டிப்பு.
» இஸ்ரோ தலைவர் கே. சிவன் பதவிக்காலம் ஓரு வருடம் நீட்டிப்பு
» சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மானாமதுரை வரை நீட்டிப்பு: டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|