சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..! Khan11

மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..!

Go down

மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..! Empty மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..!

Post by rammalar Sat 6 Apr 2024 - 4:29

மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..! 8f444a49722f6bd79bdb395cc648382c2798e9dcc2237824eff3d04d611859fa

---
மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என 
மருத்துவ அறிஞர்கள் பெரிய குண்டை தூக்கி பாேட்டுள்ளனர்.


H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக 
மாறலாம் என மருத்துவ அறிஞர்கள் பகீர் கிளப்பியுள்ளனர். 
இந்த நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக 
இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக 
இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


இதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, 
குளிர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையாகும்.


கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் முதன்முதலாக 
இந்தியாவில் ஏவியன் பறவைக்காய்ச்சல் தொற்று உருவாகியிருப்பது 
கண்டறியப்பட்டது.


குறிப்பாக கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் 
பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் தான் இந்த பாதிப்பு இருப்பது 
கண்டறியப்பட்டது.


ஏவியன் பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளிடம் இருந்து 
மனிதர்களைப் பாதிக்கும் ஒருவகை இன்ஃப்ளூயன்ஸா தொற்றாகும். 
இந்த வகை வைரஸால் கிட்டதட்ட 12 வகையான பறவைக் காய்ச்சல் 
உருவாகியிருப்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.


இத்தகைய பறவைக் காய்ச்சலும் H5N1 மற்றும் H7N9 ஆகிய இரண்டு 
வைரஸ் திரிபுகளும் காரணமாக இருக்கின்றன. இந்த பறவைக் காய்ச்சல் 
மனிதர்களைப் பாதித்து தீவிரமாகும்போது மரணத்தை ஏற்படுத்தும் 
மோசமான ஒரு இன்ஃப்ளூயன்ஸா ஃப்ளூ காய்ச்சலாகும்.


இதன் பொதுவான அறிகுறிகளாக,


தொண்டை வலி.
இருமல்,
தலைவலி,
தசை வலி மற்றும் வீக்கம்,
கடுமையான காய்ச்சல்,
ஆகியவை ஏற்படும். இந்த தொற்று அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து 
வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, கடும் சுவாசக் கோளாறுகள், 
நிமோனியா, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.
-
- நியூஸ் டிஎம் & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum