Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
4 posters
Page 1 of 1
மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
நண்பர்களே உங்களிடம் உள்ள புகைப்படங்களின் பிண்ணனியை நீக்க வேண்டும் என்றால் உங்களிடம் போட்டோஷாப் அல்லது அதற்கு இணையான மென்பொருள் வேண்டும். அந்த மென்பொருட்களும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டிதான் இருக்கும். புகைப்படங்களில் உள்ள பிண்ணனியை நீக்க என்று தனியாக ஒரு சிறு மென்பொருள் உள்ளது . அதன் பெயர் பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out இந்த மென்பொருள் மூலம் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் பிண்ணனியை சுலபமாக நீக்கலாம். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்குதளங்களில் இயங்கும்.
பிக்ஸர் கட் அவுட் - Picture Cut Out மென்பொருள் தரவிறக்க சுட்டி
மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் AVI கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் MP4 கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் WMV கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் மொபைல் 3GP கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ கோப்பையும் DVD கோப்பாக மாற்றலாம்
எந்த ஒரு வீடியோ ஆடியோ கோப்பையும் MP3 கோப்பாக மாற்றலாம்
வீடியோ கோப்பை டிவிடியாக மாற்றிய பிறகு நேரடியாக டிவிடி (DVD Burn) தட்டில் எழுத முடியும்
இவ்வளவு வேலை செய்யும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
அதுதான் Freemake Video Converter இந்த வீடியோ கன்வெர்டரை தரவிறக்க http://www.tintguide.com/en/picturecutout.html
சுட்டி கொடுக்க மறந்துவிட்டேன் தவறு திருத்திய வால்பையனுக்கு நன்றி அருண்
உங்கள் மொபைலில் நீங்கள் உங்கள் குழந்தைகளின் குரல் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் குரல்கள் போன்றவற்றை ரெகார்ட் செய்து வைத்திருப்பிர்கள். அந்த கோப்புகள் அனைத்தும் பார்த்தால் நம் கணினியில் கேட்க முடியாது ஏன் என்றால் அது AMR கோப்பாகும். இந்த AMR வகை கோப்புகள் முதன் முதலி சோனி எரிக்சன் நிறுவனம் தான் கண்டுபிடித்து தங்கள் மொபைலில் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அனைவரின் பயன்பாட்டிற்கும் இந்த வகை கோப்பினை தந்தனர். இந்த வகை கோப்புகளை MP3 ஆக மாற்ற, MP3ல் இருந்து AMR ஆக மாற்ற உங்களுக்கு இந்த சின்னஞ்சிறு மென்பொருள் உதவும் மென்பொருள்தரவிறக்க......http://www.amrtomp3converter.com/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
:”@: :”@:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
:];: :];:ஷஹி wrote: ##* :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
:”@: :”@:உமா wrote: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஒரு இலவச வீடியோ கன்வெர்டர்
நன்றி பாஸ் பகிர்விற்க்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்
» யாகூ இந்தியா நிறுவனம், இலவச ஆன்லைன் வீடியோ
» இலவச மென்பொருட்கள்
» GMX இலவச இமெயில்கீ
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
» யாகூ இந்தியா நிறுவனம், இலவச ஆன்லைன் வீடியோ
» இலவச மென்பொருட்கள்
» GMX இலவச இமெயில்கீ
» மீண்டும் மீண்டும் சீண்டும் கமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|