Latest topics
» இன்றைய பொன்மொழிகள்by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
Page 1 of 1
சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
---
-
நடிகர் சூர்யாவின் 44வது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்
நடிக்க உள்ளார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக்
சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெளியீடுக்கு பின்னர் வரும்
லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு
இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார்
என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ்
நாராயணன் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சூர்யா 44 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைய
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில்
நடித்திருந்தார். அடுத்த மாதம் 2-ம் தேதி சூர்யா 44 படத்தின்
படப்பிடிப்பு அந்தமானில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால்
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்
கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில்
நடித்திருந்தார். வரும் ஜூன் 2-ம் தேதி அந்தமானில் படப்பிடிப்பு
தொடங்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன
-
நன்றி-இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சூர்யாவுக்கு ஜோடியாக அபிநயாவா?!
» பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே,...
» கூந்தல் அழகி பூஜா ஹெக்டே!
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
» சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ப்ரயாகா மார்டின்
» பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே,...
» கூந்தல் அழகி பூஜா ஹெக்டே!
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
» சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ப்ரயாகா மார்டின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|