Latest topics
» இன்றைய பொன்மொழிகள்by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
நிறை - குறை
Page 1 of 1
நிறை - குறை
வரம்
-
இறைவா!
எனக்கொரு
வரம் வேண்டும்
எண்ணியவைகளை
அடைவதற்கல்ல
இழந்தவைகளை
மீட்டுக் கொள்வதற்காக
------------------------
-
நிறை-குறை
----------
ஒருவரைப் பிடித்து விட்டால்
அவரது நிறைகள் மட்டும்
தெரியும்!
வெறுத்து விட்டால்
குறைகள் மட்டும் தெரியும்
-----------------------
-
இறைவா!
எனக்கொரு
வரம் வேண்டும்
எண்ணியவைகளை
அடைவதற்கல்ல
இழந்தவைகளை
மீட்டுக் கொள்வதற்காக
------------------------
-
நிறை-குறை
----------
ஒருவரைப் பிடித்து விட்டால்
அவரது நிறைகள் மட்டும்
தெரியும்!
வெறுத்து விட்டால்
குறைகள் மட்டும் தெரியும்
-----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186
Re: நிறை - குறை
நெகிழ வேண்டும்
-----------
-
உன் பிறப்பில்
உன் தாய்
மகிழ்ந்தாளோ இல்லையோ
ஆனால்
உன் இறப்பில்
உன் தாய்நாடே
நெகிழ்ந்து போக வேண்டும!
-
---------------------
-
நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
---------------------
-
நமக்கு உருவாகும்
சில இன்னல்களைக் கண்டு
இடிந்து போகக்கூடாது
அவை நம்மை
நெறிப்படுத்த உதவும்
நிகழ்வுகள்!
-
--------------------------
-----------
-
உன் பிறப்பில்
உன் தாய்
மகிழ்ந்தாளோ இல்லையோ
ஆனால்
உன் இறப்பில்
உன் தாய்நாடே
நெகிழ்ந்து போக வேண்டும!
-
---------------------
-
நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
---------------------
-
நமக்கு உருவாகும்
சில இன்னல்களைக் கண்டு
இடிந்து போகக்கூடாது
அவை நம்மை
நெறிப்படுத்த உதவும்
நிகழ்வுகள்!
-
--------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186
Re: நிறை - குறை
சகிப்புத்தன்மை
--------
-
அன்பில்
யாரும் யாருக்கும்
சளைத்தவரில்லை!
ஆனால்
சகிப்புத்தன்மையில்தான்
வேறுபடுகின்றன!
-
----------------------
--------
-
அன்பில்
யாரும் யாருக்கும்
சளைத்தவரில்லை!
ஆனால்
சகிப்புத்தன்மையில்தான்
வேறுபடுகின்றன!
-
----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட 20% குழந்தைகள் குறை நிறை நிலையில்…!
» பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள்
» மாரத்தான் போட்டியில் வென்று சாதனை படைத்த நிறை மாத கர்ப்பிணி
» ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன
» உலகின் மிகப் பெ..ரி..ய.. செல்லப்பிராணி! நிறை என்ன தெரியுமா? 725 கிலோ கிராம் ….! அம்மாடியோ…
» பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள்
» மாரத்தான் போட்டியில் வென்று சாதனை படைத்த நிறை மாத கர்ப்பிணி
» ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறை வேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன
» உலகின் மிகப் பெ..ரி..ய.. செல்லப்பிராணி! நிறை என்ன தெரியுமா? 725 கிலோ கிராம் ….! அம்மாடியோ…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|