Latest topics
» இன்றைய பொன்மொழிகள்by rammalar Today at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Today at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Today at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Today at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Today at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Today at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Today at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Yesterday at 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Yesterday at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Yesterday at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Yesterday at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Yesterday at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Yesterday at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Yesterday at 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
Page 1 of 1
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
![சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..! Sivs10](https://i.servimg.com/u/f39/19/62/63/09/sivs10.png)
---
![சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..! Kottu10](https://i.servimg.com/u/f39/19/62/63/09/kottu10.png)
--
-
சிவகார்த்திகேயன் படம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க
தேர்வு செய்யப்பட்ட நிலையில் இது குறித்த பதிவை அவர் தனது
சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சில
படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் அவரது தயாரிப்பில்
’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ ’வாழ்’ ’டாக்டர்’
’டான்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சூரி, அன்னாபென் நடிப்பில் உருவாகி உள்ள
’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தை சிவகார்த்திகேயன்
தயாரித்திருக்கும் நிலையில் இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ்
இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா தயாரிப்பில் உருவான
’கூழாங்கல்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கொட்டுக்காளி’ திரைப்படம் ருமேனியாவின்
டிரான்ஸில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட
தேர்வாகியுள்ளதை சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் தனது சமூக
வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே வினோத் ராஜ் இயக்கிய ’கூழாங்கல்’ திரைப்படமும்
இதே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ’கொட்டுக்காளி’ திரைப்படம் 74ஆவது பெர்லின்
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது என்பதும், முதல்
முதலாக ஒரு தமிழ் படம் இந்த திரைப்பட விழாவில் தேர்வு பெற்ற
பெருமையை இந்த படம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நன்றி-
IndiaGlitz.com
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» மீண்டும் சர்வதேச திரைப்பட தூதரானார் வித்யாபாலன்!
» கனடாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்
» அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா
» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
» மீண்டும் சர்வதேச திரைப்பட தூதரானார் வித்யாபாலன்!
» கனடாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்
» அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா
» பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|