சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள் Khan11

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள்

Go down

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள் Empty ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள்

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 23:13

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள் 21_004
ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன.
நானே என்னுடைய வலைப்பூவில் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய பல்வேறு விதமான இலவச மென்பொருள்களை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.

இதோ மீண்டும் ஒரு இலவச மென்பொருள், இந்த மென்பொருளின் உதவியுடன் ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் செய்தும் கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும்.

நாம் ஆடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கென தனிமென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வீடியோவை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அதற்கொரு மென்பொருள் என ஒவ்வொரு பணிகளையும் செய்ய தனித்தனி மென்பொருளை நாட வேண்டிவரும். இந்த இரண்டு பணிகளையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் போட்டோக்களை கொண்டு Slide Show யும் உருவாக்கி கொள்ள முடியும்.

மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வீடியோ மற்றும் ஆடியோவை உங்கள் விருப்பபடி கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள் Empty Re: ஆடியோ மற்றும் வீடியோக்களை கன்வெர்ட் செய்ய அருமையான மென்பொருள்

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 23:13

கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் கட் மற்றும் ஜாயினும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் நாம் avi, mpg, tod, mov, dv, rm,3gp, 3g2, 3gp2,flv, swf, mp4,wmv, mkv, qt, ts, mts போன்ற வீடியோ பைல்களை உள்ளினைத்து கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளில் இருந்தவாறே டிவீடி ரைட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.இதனால் இந்த மென்பொருளை சிறந்ததொரு மென்பொருள் என்று கூறமுடியும்.இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தில் குறிப்பிட்டுள்ள பைல் பார்மெட்களில் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.

இந்த மென்பொருளானது வீடியோ, ஆடியோ, மற்றும் போட்டோக்களை கன்வெர்ட் செய்வது மட்டுமல்லாமல் எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். நாம் இந்த மென்பொருளில் கன்வெர்ட் செய்யும் பைல்களை நேரிடையாக டிவீடிக்களில் ரைட்டிங் செய்து கொள்ள முடியும். Youtube வீடியோ URL யை உள்ளிட்டு வீடியோவை கன்வெர்ட் செய்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.

DVD க்களை உள்ளிட்டு அதில் உள்ள வீடியோ மற்றும் ஆடியோவையும் இந்த மென்பொருளின் துணையுடன் கன்வெர்ட் மற்றும் எடிட்டிங் செய்து கொள்ள முடியும். மொத்ததில் இந்த மென்பொருளை கொண்டு ஆடியோ, வீடியோவை மிக எளிதாக கன்வெர்ட் செய்யவும் எடிட் செய்யவும் இந்த மென்பொருளானது சிறந்ததாகும். இனி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்வதை விட்டுவிட்டு ஒரே மென்பொருளின் துணையுடன் அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்
» இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
» இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
» வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
»  வீடியோக்களை எடிட் செய்ய Daniusoft Video Studio Express மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum