Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
Ashampoo Registry Cleaner: தேவையில்லாத மென்பொருளை முழுமையாக நீக்கம் செய்ய
Page 1 of 1
Ashampoo Registry Cleaner: தேவையில்லாத மென்பொருளை முழுமையாக நீக்கம் செய்ய
நாம் கணணியில் பல மென்பொருள்களை நிறுவச் செய்து பயன்படுத்துவோம். பின் ஒரு சில மென்பொருட்கள் தேவையில்லையெனில் அதனை நீக்கி விடுவோம்.நாம்
மென்பொருள்களை நீக்கும் போது ஒரு சில மென்பொருள்கள் முழுமையாக
நீக்கப்படாமல் விண்டோஸ் ரிஸிஸ்டரியிலேயே தங்கி விடும். அது போன்ற கோப்புகளை
நீக்கினால் மட்டுமே கணணியானது விரைவாக செயல்படும்.
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் விண்டோஸ் ரிஸிஸ்டரியானது முக்கிய
பகுதியாகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்டரியில் எதாவது மாற்றம் செய்ய
வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை முழுமையாக எடிட் செய்ய தெரிந்தவர்கள்
மட்டுமே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும்.
மாறாக கணணிக்கு புதியவர்கள் விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய
வேண்டுமெனில் நாம் முதலில் விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள
வேண்டும். அதன் பிறகே விண்டோஸ் ரிஸிஸ்டரியை எடிட் செய்ய வேண்டும்.
விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்யவும், கிளின் செய்யவும் இணையத்தில்
பல மென்பொருட்கள் கிடைக்கிறன. ஆனால் எந்த ஒரு மென்பொருளும் இலவசமாக
கிடைக்கவில்லை. இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் எதுவும் சிறப்புடையதாக
இல்லை. தற்போது Ashampoo Registry Cleaner ரானது தற்போது லைசன்ஸ் கீயுடன்
கிடைக்கிறது.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையை
பின்பற்றி லைசன்ஸ் கீயை பெற்று மென்பொருளை நிறுவிக் கொள்ளவும்.
சுட்டியில் குறிப்பிட்ட வலைதளத்திற்கு சென்று உங்களுடைய ஈமெயில்
முகவரியை உள்ளிட்டு Send என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய
ஈமெயிலை ஒப்பன் செய்யவும்.
புதியதாக ஒரு மெயிலானது உங்களுடைய கணக்கிற்கு வந்திருக்கும். அதை ஒப்பன்
செய்து அதில் குறிப்பிட்டுள்ள லிங்கிற்கு செல்லவும். பின் ஒரு கணக்கை
உங்களுக்கென தொடங்கி கொள்ளவும்.
கணக்கு உருவாக்கப்பட்ட பின் உங்களுக்கான லைசன்ஸ் கீயானது கிடைக்கும். லைசன்ஸ் கீயானது உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பபடும்.
இந்த லைசன்ஸ் கீயினை பயன்படுத்தி Ashampoo Registry Cleaner யை
முழுமையாக பதிந்து கொள்ளவும். Ashampoo Registry Cleaner மென்பொருளின்
சந்தை மதிப்பு $14.95 ஆகும். Ashampoo Registry Cleaner மென்பொருளை
பயன்படுத்தி விண்டோஸ் ரிஸிஸ்டரியை பேக்அப் செய்து கொள்ள முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
லைசென்ஸ் கீயை தரவிறக்க சுட்டி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணணியில் தேவையில்லாத கோப்புக்களை நீக்குவதற்கு
» கடாபி கால அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் புதிய சட்டம்
» உங்களது மென்பொருளை மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கு
» Registry என்றால் என்ன?
» தேவையில்லாத மின்னஞ்சலை உங்கள் பேஸ்புக்கிலிருந்து தடுப்பதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|