சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற Khan11

மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற

Go down

மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற Empty மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 23:16

மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற 3
மொபைல்
போன்கள் தொலைபேசுவதற்கு மட்டும் என்று இருந்த காலம் சென்று விட்டது.
தற்சமயம் மொபைல்கள் கையடக்க கணினிகளாகவே மாறி விட்டன. தொலை பேச, புகைப்படம்
எடுக்க, வீடியோ எடுக்க, குறிப்பெடுத்து கொள்ள, இணைய பக்கங்களை பார்க்க,
மின்னஞ்சல்களை பார்க்க/அனுப்ப, இசையை ரசிக்க, வீடியோக்கள் பார்க்க, விளையாட
என்று மொபைல் போன்கள் பயன்பாடுகள் விரிந்து விட்டது.

நீங்கள் செல்லும் இடங்களில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன்
இணையத்தில் ஏற்றும் வசதி பல மொபைல் போன்களில் வந்து விட்டது. மொபைலில்
நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றி
மற்றவர்களுடன் பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.

சில மாதங்களுக்கு முன்பு பிளாக்கரில் ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். அந்த வசதியை இந்த பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம். இதற்கு தேவையானவை.

1. பிளாக்கரில் ஒரு வலைப்பதிவு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி (GPRS)

உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டில் (Dashboard) Settings --> Email & Mobile சென்று கொள்ளுங்கள்.
மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற 2

அங்கே Email Posting Address என்பதில் secretWords என்பதில் உங்களுக்கு
பிரத்தியேகமாக ரகசிய எழுத்துகளை கொடுத்து கொள்ளுங்கள். அந்த ஈமெயில்
முகவரியை (yourname.secretwords@blogger.com) குறித்து வைத்து கொள்ளுங்கள்.
கீழே 'Publish emails immediately' என்பதை தேர்வு செய்து கொண்டு 'Save
Settings' கிளிக் செய்து கொள்ளுங்கள். பிளாக்கரில் உங்கள் வேலை முடிந்தது.
மொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற 1

இனி மொபைலில் புகைப்படங்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் படங்களை
பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால்
ஈமெயில் மூலம் படத்தை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள்
பிளாக்கரில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு புகைப்படத்தை அனுப்பி
விடுங்கள்.

இப்போது நீங்கள் அனுப்பிய புகைப்படம் உங்கள் பிளாக்கில் ஒரு இடுகையாக
தானாக பதிவிடப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject
பகுதியில் கொடுப்பது இடுகைக்கான தலைப்பாக வரும்.

உபயோகித்து பாருங்கள். பதிவர்கள், பதிவர் சந்திப்புகளுக்கு
செல்லுகிறார்கள். சுற்றுலா செல்லுகிறார்கள். அங்கே எடுக்கும் புகைப்படங்களை
உடனுக்குடன் உங்கள் பிளாக்கில் இணையத்தில் ஏற்றி உலகமெங்கும் இருக்கும்
நண்பர்களை சந்தோசப்படுத்தலாமே :)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum