சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு Khan11

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு

Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு Empty இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 9:23

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம். இவருக்கு வருகிற ஏப்ரல் 29-ந்தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது.இவர் தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில் டன்னை மணக்கிறார். திருமணத்துக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் என தெரிகிறது.

அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம் பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும் பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.

மேலும் வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள் காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1 மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ் அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர் முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.

ஆனால் அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம் நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில் வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில் வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள் தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» இளவரசர் வில்லியம் தேன் நிலவில் மர்மம்!
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum