சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில்  Khan11

முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில்

Go down

முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில்  Empty முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில்

Post by நண்பன் Fri 25 Mar 2011 - 14:26

முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில்  1அதிகாரபூர்வமாக திரைப்படங்களை யூடுப் தளம் , இணையத்தில் வெளியிடுவது பற்றிய பதிவு இது.
முழுநீள
திரைப்படங்களையும், வீடியோ க்களையும் யூடுப் பார்வையாளர்கள் தளத்தில்
ஏற்றுவதும் பின்பு காப்புரிமை பிரச்சினை என்று யூடுப் தளம் அவற்றை அழிப்பது
என்று கண்ணாமூச்சி நடந்து கொண்டு இருக்கும்.

இணையமும் திரைப்பட துறையும் முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளன. இணையம் என்றாலே திருட்டு சினிமா, MP3 என்பதுதான் பலருக்கு நியாபகம் வரும். இனி சினிமாக்களை நேர்மையான முறையில் இணையத்தில் காணலாம். முழுநீள திரைப்படங்களை வழங்க யூடுப் தளம் வழி செய்துள்ளது.

யூடுப்
தற்போது அதிகாரபூர்வமாக முழுநீள திரைப்படங்களை தளத்தில் காட்ட அனுமதி
பெற்றுள்ளது. இது தொடர்பாக யூடுப் தளம், சோனி நிறுவனத்துடன் சோனியின்
திரைப்படங்கள், டிவி ஷோக்களை காட்ட ஒப்பந்தம் இட்டுள்ளது. இது போன்று
பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் அவற்றின் திரைப்படங்களை காட்ட பேச்சு
வார்த்தை நடத்தி வருகிறது.

Casino Royale (1967), Toy Soldiers,
Cliffhanger உள்ளிட்ட பல ஆங்கில திரைப்படங்களும், Sarkar, Dhaai Akshar
Prem Ke, Deewana , Hera Pheri, Hulchul உள்ளிட்ட பல ஹிந்தி
திரைப்படங்களும் யூடுப்பில் உள்ளன. மேலும் பல திரைப்படங்கள் வரும் என
எதிர்பார்க்கலாம்.
முழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில்  0திரைப்படங்களுக்கான லிங்க் - Youtube Movies
டிவி ஷோக்களுக்கான லிங்க் - YouTube TV Shows

சில ஹிந்தி திரைப்படங்களுக்கான லிங்க்

  1. Sarkar
  2. Dhaai Akshar Prem Ke
  3. Deewana
  4. Hera Pheri
  5. Hulchul
தமிழ் திரைப்படங்கள் இது போன்று எப்போது காண்பிக்கப்படும்? என்று தெரியவில்லை. விரைவில் வரும் என்று நம்புவோம்

நன்றி நமிழ் நுட்பம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum