சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Khan11

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

3 posters

Go down

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Empty USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

Post by நண்பன் Fri 25 Mar 2011 - 15:05

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் 1
பரவலாக
எங்கும் வேகமான இணைய இணைப்புகள் இருப்பதால் மென்பொருள்களை CD/DVD மூலம்
வாங்குவதை தவிர்த்து இணையத்தில் டவுன்லோட் மூலம் வாங்கி கொள்ளுகிறார்கள்.
பெரும்பாலும் அவை ISO கோப்பு வடிவில் வருகின்றன. இது போன்று
மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளமான விண்டோஸ் 7 இணையத்தில் தரவிறக்கமாக
விற்பனைக்கும் கிடைக்கிறது.

நண்பர் தமிழ்நெஞ்சம் விண்டோஸ் 7 க்கான நேரடி தரவிறக்க சுட்டிகளை
தந்து ஒரு இடுகை இட்டு இருந்தார். பொதுவாக அவற்றை தரவிறக்கி DVD யில்
ஏற்றி விண்டோஸ் 7 நிறுவ வேண்டி இருக்கும். விண்டோஸ் 7 Home Basic, Home
Premium, Professional, Ultimate என்று பல்வேறு பதிப்புகளில் வருவதால் அதை
சோதித்து பார்ப்பவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு DVD வீணாகும்.

இப்போதெல்லாம் பல நெட்புக் கணினிகள் DVD டிரைவுகள் இல்லாமல் வருகின்றன.
அவற்றில் விண்டோஸ் 7 நிறுவ எக்ஸ்டெர்னல் DVD டிரைவ் தேவைப்படும்.

இது போன்ற தருணங்களில் மாற்று வழி USB மூலம் விண்டோஸ் 7 நிறுவுவது.
நேரடியாக ISO கோப்பினை USB யில் காப்பி செய்து, உபயோகிக்க முடியாது. USB யை
bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை மைக்ரோசாப்ட்
அளித்துள்ளது.

Windows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து
தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இதனை திறக்கும் போது வரும் முதல்
விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள விண்டோஸ் 7
ISO கோப்பினை கொடுங்கள். 'Next' கிளிக் செய்யுங்கள்.
USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் 2

USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக்
செய்து கொள்ளுங்கள். குறைந்து பட்சம் 4GB அளவுள்ள USB டிரைவ்
உபயோகப்படுத்துங்கள்.
USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் 3

அடுத்த விண்டோவில் USB டிரைவை தேர்ந்தெடுத்து கொள்ளவும். 'Begin Copying' கிளிக் செய்யவும்.
USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் 4

சில நிமிடங்களில் காப்பி செய்து முடித்து விடும். இப்போது உங்கள் விண்டோஸ் 7 இன்ஸ்டாலேஷன் USB தயார்.
USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் 6
கணினியை மீள்துவக்குங்கள் (Reboot). துவங்கும் போது ஆரம்பத்தில் F2
கீ அழுத்தி BIOS Setup க்குள் நுழைந்து கொள்ளுங்கள். அங்கே First Boot
Drive என்பதில் USB யை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் 7

F10 ஐ அளித்தி செட்டிங்க்ஸ் சேமித்து கொண்டு மீண்டும் கணினியை
துவக்குங்கள். இப்போது உங்கள் கணினி USB மூலம் பூட் ஆகி விண்டோஸ் 7
நிறுவுதல் துவங்கும்.

நன்றி தமிழ் நுட்பம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Empty Re: USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

Post by நிலா Sat 26 Mar 2011 - 9:40

எவ்வளவு விசயங்கள் உள்ளது நமக்கு நேரம் குறைவுப்பா நன்றி தகவலுக்கு
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Empty Re: USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Mar 2011 - 13:40

##*


USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Empty Re: USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 13:41

நிலா wrote:எவ்வளவு விசயங்கள் உள்ளது நமக்கு நேரம் குறைவுப்பா நன்றி தகவலுக்கு
: :’|: :’|: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Empty Re: USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 13:42

சிகரம் wrote: ##*
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல் Empty Re: USB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum