சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

  கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை Khan11

கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை

Go down

  கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை Empty கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 21:02


  கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை %25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B1



  கணினித்திரைகள் வாங்கும்போது கவனிக்கப்படவேண்டியவை %25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B2




1.திரை அளவு
திரை அளவு என்பது எவ்வாறு? அளக்கப்படும்.
பல்வேறு
Screen Size-களில் வரும் கணினித்திரைகள் அங்குல அளவுகளில்
குறிப்பிடப்படுகின்றன. வீட்டப் பாவனைக்கு 15” முதல் 19” அளவு வரையான
கணினித்திரைகள் பிரபலம். இந்த அங்குல அளவுகள் விட்ட அளவுகளாகும். அதாவது
வலது மேல் மூலையிலிருந்து இடது கீழ் மூலைவரையான அங்குல அளவாகும் (படம்).
விலையில் உங்களுக்கு தகுதியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.

2. Resolution
பெரும்பாலும்
LCD கணினித்திரைகள் தான் சந்தையில் உள்ளன.அதில் Dead pixels எதுவும்
இல்லாமல் இருந்தால் அது நம் அதிஷ்டம். 1080 pixels இன்றைய சராசரியாக
விரும்பலாம். Resolution 1920x1080 அளவை உச்சமாக இருக்குமாறு பார்த்துக்
கொள்வது நல்லது. சாதாரண பயன்பாட்டிற்கு Squar Monitor சிறந்தது. வீடியோ
Edit பண்ண அகல திரையாக அதாவது wide screen ஆக இருக்குமாறு
பார்த்துக்கொள்வது சிறந்தது.

3. Port
உங்கள் System பழையதுவெனில்
VGA Port ஜ பயன் படுத்துவீர்கள். தற்போது HDMI (High definition
multimedia interface ) வகை Port களும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

4. Speaker மற்றும் TV tuner
பெரும்பாலான
கணினித்திரைகளுடன் Speaker வருவதில்லை. சில கணினித்திரைகள் Speaker ஜ
இணைக்க வழி கொண்டிருக்கும். அப்படியெனில் ஒலியையும் ஒளியையும் ஒரே Cable
ல் கடத்தும் HDMI Port கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு
வேளை உங்கள் கணினித்திரையை TV ஆகவும் பயன்படுத்த யோசனை இருந்தால் TV tuner
உள்ள கணினித்திரையாக வாங்கவும். கொஞ்சம் விலை அதிகமாயிருக்கும்.
5. படத்தின் தெளிவு(Image Contrast)
Image Contrast என்பது படங்களின் தெளிவுடன் தொடர்பானது. இது நிறங்களின் தெளிவில் (The contrast between colors) தங்கியுள்ளது.
6. படத்தின் பிரகாசம்(Image brightness)
படத்தின் பிரகாசமும் கணினித்திரையின் பிரகாசத்தில் தங்கியுள்ளது.
7. மின் பாவனை
மின் நுகர்வு குறைந்தவை உங்கள் மின்சாரப் பட்டியலை மீதப்படுத்தும்.
8. Refresh rate
Refresh rate உயர்வாக இருப்பவையே சிறந்தவை
9.மேலதிகமாக
கணினித்திரையின்
Style, நிறை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவது சிறந்தது. மானிட்டரின்
Stand மற்றும் திசை மாற்றும், உயர்த்தும் வசதிகளும் உங்களுக்கு பொருத்தமாக
இருக்குமாறு பார்த்துக் கொள்வது சிறந்தது.
இவை எல்லாவற்றையும்விட உங்கள் கையில் உள்ள பணத்திற்கேற்ப சிறந்ததை தெரிவு செய்யுங்கள்.
நன்றி http://biz-manju.blogspot.com


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum