சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும் Khan11

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும்

Go down

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும் Empty வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும்

Post by நண்பன் Sat 26 Mar 2011 - 21:44

வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும் Empty வேர்ட்: சில ஷார்ட் கட் கீகளும் குறிப்புகளும் MS-Word-
வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பல இருந்தாலும், சில
அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், சில சிக்கல்களுடன் அமைந்ததாகவும், சில
அதிகப் பயன் தருவதாக இருந்தாலும் அவ்வளவாகப் பயன்படுத்தப்படாதவையாகவும்
உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. Shift F3: 2. Ctrl Shift N[font=Arial][font=SHREE-TAM-0802]:
வழக்கமான ஸ்டைலை, நம் வேர்ட் டாகுமெண்ட்களுக்கு வழங்குகிறது.
மற்றவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்துகையில், அவர்கள் பயன்படுத்திய
பார்மட்டிங் அமைப்புகள் நமக்குத் தேவைப்படாததாகவும், சில வேளைகளில்
எரிச்சல் ஊட்டுவதாகவும் அமையும். குறிப்பாக, இணைய தளங்களிலிருந்து நாம்
டெக்ஸ்ட்களைக் காப்பி செய்து பேஸ்ட் செய்கையில் இந்த சிரமம் ஏற்படும்.
அப்போது சாதாரண ஸ்டைலில் டெக்ஸ்ட்டை அமைக்க இந்த ஷார்ட்கட் கீ தொகுப்பு
நமக்கு பயன்படுகிறது. இது பலர் அடிக்கடி பயன்படுத்தாத கீ தொகுப்பாகும்.
[b]3. Ctrl Shift C: Ctrl Shift V [font=Arial]கொடுத்தால் போதும். அங்கு பார்மட்
அமைப்புடன் டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும். இதனை பார்மட் பெயிண்டர் என்ற
வசதி மூலமும் மேற்கொள்ளலாம். ஆனால் பார்மட் பெயிண்டர், இந்த வேலை
முடிந்தவுடன், அதனை மறந்துவிடும். ஆனால் இந்த ஷார்ட் கட் கீ, நீங்கள்
வேர்டை விட்டு வெளியேறும் வரை, பார்மட்டிங் அமைப்பினை நினைவில்
வைத்திருக்கும்.
[b]4. Alt F9: [font=Arial] பீல்டு என்று சொல்லப்படும் குறியீடுகளை
காட்டவும் மறைக்கவும் செய்திடும் ஷார்ட்கட் கீ தொகுப்பு இது. பீல்டு கோடு
பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிரமம் இருக்கும். எந்த சொற்கள் பீல்டு
குறியீடு பயன்படுத்தி அமைக்கப்பட்டது, எந்த சொற்கள் அவை இல்லாமல் வழக்கமான
முறையில் அமைக்கப்பட்டது எனத் தெரியாமல் தடுமாறுவார்கள். அவர்கள் இந்த
ஷார்ட் கட் கீகளை அழுத்தி, மிக எளிதாக அவற்றைக் கண்டு கொள்ளலாம்.
[b]5. F4:[font=Arial][font=SHREE-TAM-0802]
இந்த கீயும் பலரால் அடிக்கடி பயன்படுத்தப்படாத, ஆனால் மிகப் பயனுள்ள
ஷார்ட்கட் கீ ஆகும். வேர்டில் ஒருமுறை மேற்கொண்ட செயலை, அடுத்து அடுத்து
மேற்கொள்ள, இந்த கீயினை அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக ஒரு
சொல்லினை சிகப்பு வண்ணத்தில் அமைக்க, அதனைத் தேர்ந்தெடுத்து வண்ணக் கட்டம்
பெற்று, சிகப்பு வண்ணத்தைக் கிளிக் செய்து அமைக்கிறீர்கள். இதே போல,
மற்ற இடங்களில் உள்ள சொல் அல்லது சொற்களைச் சிகப்பு வண்ணத்தில் அமைக்க,
அவற்றைத் தேர்ந்தெடுத்து, எப்4 கீ மட்டும் அழுத்தினால் போதும். அவையும்
அவ்வாறே அமைக்கப்பட்டுவிடும். இது மட்டுமின்றி, அழித்தல், டெக்ஸ்ட்
அமைத்தல், பேஸ்ட் செய்தல், பார்மட் அமைத்தல் என எந்த வேலையையும் இந்த கீ
தொடர்ந்து மேற்கொள்ள உதவுகிறது. டேபிளில் சில வரிசைகளை அடுத்த அடுத்த
இடத்தில் ஒட்ட வேண்டி இருந்தால், முதலில் ஓர் இடத்தில் ஒட்டிவிட்டுப்
பின்னர், ஒட்ட வேண்டிய இடத்தில் கர்சரை வைத்துக் கொண்டு இந்த எப்4 கீயினை
அழுத்தினால் போதும். வரிசைகள் ஒட்டப்படும்.
[b][face=SHREE-TAM-0802]]6. Ctrl H: பைண்ட் அண்ட் ரீபிளேஸ் டயலாக் பாக்ஸினை,
ரீபிளேஸ் டேப்பைத் திறந்தபடி நம் பயன் பாட்டிற்குக் கொண்டு வரும்.
கண்ட்ரோல் எப் அழுத்தினால், இதே டயலாக் பாக்ஸ் பைண்ட் டேப்பில்
திறந்தபடி நமக்குக் கிடைக்கும். இதனையே தான் நாம் பயன்படுத்திப் பின்னர்
ரீபிளேஸ் கட்டம் செல்கிறோம். அதற்குப் பதிலாக இந்த ஷார்ட் கட் கீ
தொகுப்பினையும் பயன்படுத்தலாம்.
[b]7. Ctrl அழுத்தியவாறே, ஏதேனும் ஒரு டெக்ஸ்ட் அல்லது
ஆப்ஜெக்ட் ஒன்றினை இழுப்பது: இந்த வேலையை மேற்கொண்டால், அந்த டெக்ஸ்ட்
அல்லது ஆப்ஜெக்ட் காப்பி செய்யப்படும். இது ஆப்ஜெக்ட் களுடன் பயன்படுத்த
அதிகம் பயன்படும். ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட் சரியற்ற முறையில்,
டெக்ஸ்ட்டுடன் ஒட்டப்பட்டிருந்தால், இந்த கீ மற்றும் மவுஸ் பயன்படுத்தி,
இழுத்து, அது இருக்கும் இடத்தினைச் செம்மையாக வைத்திடலாம். நீங்கள்
விருப்பப்படும் இடத்தில், துல்லியமாக வைத்திட இந்த கீ முறை உதவும்.
கண்ட்ரோல் கீயினை விடும் முன், படத்தை அல்லது டெக்ஸ்ட்டினை விட்டுவிட
வேண்டும். இல்லை எனில், வேர்ட் ஒரிஜினல் டெக்ஸ்ட் அல்லது படத்தைப் புதிய
இடத்திற்கு நகர்த்திவிடும்.
இதற்கு ஒரு போனஸ் தகவலும் உண்டு. இதனுடன் ஷிப்ட் கீயினையும் சேர்த்து
அழுத்தினால், வேர்ட் காப்பி செய்யப்படுவதனை, அதன் ஒரிஜினல் இருக்கும்
இடத்திற்கு நேராக அதே வகையில் அமைத்திடும்.
[b]8. Ctrl Q:
பத்தி எனப்படும் பாரா ஒன்றில் செட் அப் செய்யப்பட்டதற்கும் கூடுதலாக சில
பார்மட்டிங் வகைகள் அமைக்கப் பட்டிருந்தால், மொத்த பத்திக்குமாக அவை
நீக்கப்பட இந்த கீகளைப் பயன்படுத்தலாம். அதாவது டாகுமென்ட்டில் பாரா
ஸ்டைல் என வரையறை செய்யப்பட்டவை தவிர, டாகுமெண்ட்டை அமைத்தவர் தாமாக,
ஏதேனும் பார்மட்டிங் அமைத்திருந்தால், இந்த கீகளைப் பயன்படுத்தி அவற்றை
நீக்கிவிடலாம்.
[face=SHREE-TAM-0802]9. Ctrl 0

(சுழியம் எனப்படும் சைபர்): கர்சர் அப்போது இருக்கும் பாராவிற்கு
முன்னால் 12 புள்ளி இடைவெளியினை அமைக்கும் அல்லது நீக்கும். டேபிள்
ஒன்றில் இது அதிக பயன்பாட்டினைத் தரும். எடுத்துக்காட்டாக, டேபிள்
கட்டத்தோடு ஒட்டிப் போயிருக்கும் டெக்ஸ்ட்டினைத் தெளிவாக அமைப்பதற்கு,
இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தி எளிதாக அமைக்கலாம்.
[b]10. Alt
அழுத்தியவாறே மவுஸ் கர்சரினை நெட்டு வாக்கில்
இழுப்பது: இதனால் டெக்ஸ்ட் நெட்டுவாக்கில் தேர்ந்தெடுக்கப்படும். இது
அவ்வளவாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும், பலருக்கு இது அதிகப்
பயன்களைத் தரும். ஆல்ட் கீயினை முதலில் அழுத்திக் கொண்டு, பின்னர்
டெக்ஸ்ட் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். கீயை அழுத்திய பின், மவுஸால்
நெட்டு வாக்கில் இழுக்க வேண்டும். அதே போல மவுஸ் பட்டனை விடும் முன்
ஆல்ட் கீயினை விட்டுவிட வேண்டும். நெட்டு வாக்கில் இவ்வாறு தேர்ந்தெடுத்த
டெக்ஸ்ட் பகுதியில், மற்ற தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில் என்ன எல்லாம்
மாற்றங்களை மேற்கொள் கிறோமோ, அவை அனைத்தையும் இந்த வகையிலும்
மேற்கொள்ளலாம். வேறு ஒரு இடத்தில் ஒட்டலாம். பார்மட்டிங் வகைகளை
மாற்றலாம். பிற வேலைகளையும் மேற்கொள்ளலாம்.

நன்றி
தமிழ்த் தேனீ[/face]
[/face]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum