சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா Khan11

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா

4 posters

Go down

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா Empty 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Apr 2011 - 19:24

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த தடவை 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. இந்த தடவை கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் 25 லட்சம் பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 5 ஆயிரம் நகரம், 6 லட்சத்து 30 ஆயிரம் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் சந்திர மவுலி டெல்லியில் புதிய மக்கள் தொகை பட்டியலை வெளியிட்டார்.

அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சம் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62 கோடியே 37 லட்சம்.

பெண்களின் எண்ணிக்கை 58 கோடியே 65 லட்சம். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது மொத்த மக்கள் தொகை 102 கோடி ஆக இருந்தது. அதில் இருந்து இப்போது 18 கோடியே 10 லட்சம் அதிகரித்து உள்ளது. அதாவது 10 ஆண்டில் 17.64 சதவீதம் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.

அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஜப்பான் ஆகிய 6 நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

அங்கு மொத்த மக்கள் தொகை 19 கோடியே 90 லட்சம். குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் லட்சத்தீவு. அங்கு 64 ஆயிரத்து 429 பேர் வசிக்கின்றனர். உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களை சேர்த்தால் அமெரிக்கா மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது.

இந்திய மக்கள் தொகை உலகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதமாக இருக்கிறது. குழந்தைகள் எண்ணிக் கையை கணக்கிடும் போது 1000 ஆண்களுக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளன.

இந்தியாவிலேயே வட கிழக்கு டெல்லியில் தான் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 37 ஆயிரத்து 346 பேர் வசிக் கின்றனர். நாட்டிலேயே குறைந்த மக்கள் அடர்த்தி அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது.

அங்குள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒருவர் மட்டும் வசிக்கிறார். 74 சதவீதம் பேர் கல்வி அறிவு உள்ளவர்களாக உள்ளனர். 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் கல்வி அறிவு 64.83 சதவீதமாக இருந்தது.

இப்போது 9.21 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பை முந்தைய 10 ஆண்டோடு ஒப்பிடும் போது மக்கள் தொகை அதிகரிப்பு 21.15 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதிகரிப்பு வீதம் 17.64 சத வீதமாக உள்ளது. இது இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் குறைந்து இருப்பதை காட்டுகிறது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா Empty Re: 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா

Post by ஹம்னா Fri 1 Apr 2011 - 20:30

:”@: :”@:


121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா Empty Re: 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா

Post by *சம்ஸ் Fri 1 Apr 2011 - 20:32

பகிர்விற்க்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா Empty Re: 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா

Post by மீனு Fri 1 Apr 2011 - 20:46

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா 331844 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா Empty Re: 121 கோடியைத் தாண்டி சாதனை படைக்கும் இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாதனை படைக்கும் ஆஷிமா!
» கின்னஸ் சாதனை படைக்கும் களத்தில் வெலிக்கடை சிறைச்சாலை!
» சவர்க்கார நுரையில் சாதனை படைக்கும் அதிய மனிதர்கள்!
» எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம்: ஆய்வாளர்கள் தகவல்
» எதிர்காலத்தில் சாதனை படைக்கும் நபரை பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் : ஆய்வாளர்கள் தகவல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum