சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Khan11

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

5 posters

Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by மீனு Wed 6 Apr 2011 - 13:54

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் 06sujatha

சென்னை, ஏப்.6: பிரபல தென்னிந்திய நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார். இலங்கையில் பிறந்த அவருக்கு வயது 62. சுஜாதாவின் தாய்மொழி மலையாளம்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் சுஜாதா இணைந்து நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.அவள் ஒரு தொடர்கதை, வாழ்ந்து காட்டுகிறேன், விதி, அன்னக்கிளி, அந்தமான் காதலி, அவர்கள், கடல் மீன்கள், தாய் மூகாம்பிகை, மங்கம்மா சபதம், கொடிபறக்குது, உழைப்பாளி, அமைதிப்படை, பாபா, வில்லன், அட்டகாசம், வரலாறு உள்ளிட்ட படங்களில் சுஜாதா நடித்துள்ளார்.கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த சுஜாதாவின் உயிர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிரிந்தது.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by *சம்ஸ் Wed 6 Apr 2011 - 14:08

என்னை கவர்ந்த நடிகை :!#: :!#: :pale: :pale:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by மீனு Wed 6 Apr 2011 - 14:09

ஆமாம் விதி எனக்கு றொம்ப பிடித்த படம் அவர் ஆத்தமா சாந்தியடையட்டும் பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் 876805 பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by veel Wed 6 Apr 2011 - 15:41

நல்ல,, பல திரைப்படகளில் நடித்து
எல்லோர் மனதையும் ,கவர்ந்த நடிகை

சுயாதா அவர்களுகளின் மரணத்தால்
வாடும் அவர் குடும்பத்தவர்க்கு
மன ஆறுதல் வேண்டியும்

சுயாதா
அவர்களின் ஆத்மா சாந்தி பெற
இறைவனை பிரார்த்திப்போம்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by மீனு Wed 6 Apr 2011 - 20:56

veel wrote:நல்ல,, பல திரைப்படகளில் நடித்து
எல்லோர் மனதையும் ,கவர்ந்த நடிகை

சுயாதா அவர்களுகளின் மரணத்தால்
வாடும் அவர் குடும்பத்தவர்க்கு
மன ஆறுதல் வேண்டியும்

சுயாதா
அவர்களின் ஆத்மா சாந்தி பெற
இறைவனை பிரார்த்திப்போம்
பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் 111433 பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் 111433
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by நண்பன் Wed 6 Apr 2011 - 22:19

அவர் ஆத்தமா சாந்தியடையட்டும் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 7:15

:pale: :pale: :pale:


பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார் Empty Re: பழம்பெரும் நடிகை சுஜாதா காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum