சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

முத்தம்...! Khan11

முத்தம்...!

5 posters

Go down

முத்தம்...! Empty முத்தம்...!

Post by pirasha Thu 7 Apr 2011 - 23:05

முத்தம்...! Kiss

முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம்
உறவுகளுக்கேற்ப
நித்தம் நேசிக்கப்படுகிறது

அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத
அன்பின் ஆழமதை
அள்ளியே வழங்கிடுவர்
அன்பு முத்தத்தினால்

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்

பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொடுத்து பரிமாறிடுமே

பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்
அன்பின் சின்னம் முத்தம்.
..................................................
முத்தம்...! 2737039178 முத்தம்...! 755559 முத்தம்...! 2737039178
.......................................................
http://pirashathas.blogspot.com/
.......................................................
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by மீனு Thu 7 Apr 2011 - 23:12

அழகான வரிகள் பிரசா
என் அக்காவின் குழந்தையிடம்
கேட்டு கேட்டு வாங்குவேன்
அதிலும் குழந்தையின் முத்தம்
இனிமை முத்தம்...! 755559 முத்தம்...! 755559
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by நண்பன் Thu 7 Apr 2011 - 23:13

முத்தக்கவிதை தேன் துளியா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by pirasha Thu 7 Apr 2011 - 23:13

மீனு wrote:அழகான வரிகள் பிரசா
என் அக்காவின் குழந்தையிடம்
கேட்டு கேட்டு வாங்குவேன்
அதிலும் குழந்தையின் முத்தம்
இனிமை முத்தம்...! 755559 முத்தம்...! 755559
உண்மை தான் மீனு. நன்றி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by pirasha Thu 7 Apr 2011 - 23:14

நண்பன் wrote:முத்தக்கவிதை தேன் துளியா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நன்றி நண்பன்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by *சம்ஸ் Thu 7 Apr 2011 - 23:15

முத்தம் அன்பின் சின்னம் என்று அருமையாக முற்றுபெற்ற கவி அருமை உண்மை வரிகள் வாழ்த்துக்கள்.தோழி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by pirasha Thu 7 Apr 2011 - 23:17

*ரசிகன் wrote:முத்தம் அன்பின் சின்னம் என்று அருமையாக முற்றுபெற்ற கவி அருமை உண்மை வரிகள் வாழ்த்துக்கள்.தோழி
மிக்க நன்றி ரசிகன்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by விஜய் Fri 8 Apr 2011 - 16:27

முத்தம் கவிதை முத்துப்போல் உள்ளது வாழத்துக்கள் தொடருங்கள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by pirasha Sun 22 May 2011 - 6:21

நன்றி விஜய்
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

முத்தம்...! Empty Re: முத்தம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum