Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
3 posters
Page 1 of 1
உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
1 வது நெதர்லாந்து நெதர்லாண்ட்ஸ்
உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0"ஆகும். இதனால் டச்சு அரசாங்கம் கட்டிட தினைக்களுங்களுக்கு புதிய அறிக்கையில் கதவுகளுக்கான உயரம் கட்டாயம் 6 அடிக்கு மேல் இருத்தல் வேண்டும் என்று கட்டாய நிபந்தனை போடப்பட்டுள்ளது.
2 வது சுவிடன் Sweden
சராசரியான உயரம் 5'11."'.ஆகும்
3 வது டென்மார்க் Denmark
சராசரியான உயரம் 5'11.1" ஆகும்
4 வது Norway நோர்வே
சராசரியான உயரம் 5'10.7"ஆகும்.
5 வது Estonia எஸ்ரேனியா
சராசரியான உயரம் 5'10.5"ஆகும்
6 வது Finland பின்லாந்து
சராசரியான உயரம் 5'10.2"ஆகும்.
7 வது Germany ஜேர்மன்
சராசரியான உயரம் 5'10.1"ஆகும்.
8 வது Greece கிரேக்கம்
சராசரியான உயரம் 5'10.1". ஆகும்.
9 வது USA அமெரிக்கா
அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி சகல இனத்தவர்களின் வயது அடிப்படையில் 20-29 வரை சராசரியான உயரம் 5'9.9"ஆகும்.
10 வது Australia அவுஸ்ரேலியா
ஆரசாங்கத்தினால் அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவுஸ்ரேலிய ஆண்களின் உயரம் கூடிக்கொண்டு செல்வதாகவும் ஆனால் சராசரியான அவுஸ்ரேலியர் களின் உயரம் 5'9.8" ஆகும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
நான் குள்ளம் எங்கள் நாடு வர வில்லை நன்றி நண்பன் தகவலுக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
@. @.மீனு wrote:நான் குள்ளம் எங்கள் நாடு வர வில்லை நன்றி நண்பன் தகவலுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
:];: :];: :cheers:மீனு wrote:நான் குள்ளம் எங்கள் நாடு வர வில்லை நன்றி நண்பன் தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்
:];: :];:*ரசிகன் wrote:@. @.மீனு wrote:நான் குள்ளம் எங்கள் நாடு வர வில்லை நன்றி நண்பன் தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான நாடுகள்!!!
» உலகத்தில் வாழும் கொடிய விஷமுள்ள உயிரினங்கள்!!!
» உலகத்தில் நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி
» தமிழர் வாழும் நாடுகள் (Countries)
» உலகத்தில் உள்ள முதல் 5 மிகப்யங்கரமான பாதைகள். (படங்கள் இணைப்பு)
» உலகத்தில் வாழும் கொடிய விஷமுள்ள உயிரினங்கள்!!!
» உலகத்தில் நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி
» தமிழர் வாழும் நாடுகள் (Countries)
» உலகத்தில் உள்ள முதல் 5 மிகப்யங்கரமான பாதைகள். (படங்கள் இணைப்பு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|