சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Khan11

உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

3 posters

Go down

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Empty உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 17:37

ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது

உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

'கொழுத்த மனிதன்' (Fat Man)
 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு 250pxfatman
கொழுத்த மனிதன்' (Fat Man) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.

அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு 'கொழுத்த மனிதன்' என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்.

கொழுத்த மனிதன் அணுகுண்டு பற்றிய தரவுகள்,அளவீடுகள்
வகை :-அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு :-ஐக்கிய அமெரிக்கா
எடை :-10200 இறாத்தல். (4630 Kg)
நீளம் :-10.6 அடி (3.25 மீற்றர்)
விட்டம் :-5 அடி (1.52 மீற்றர்)
Blast yield :-21 கிலோதொன்கள்


'கொழுத்த மனிதன்' நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீற்றர்) உயரத்திலிருந்து 'பொப்ஸ்கார்' என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோதொன்கள் டிஎன்டி அல்லது 8.78×1013 ஜூல் =88 தொன் ஜூல் அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25000 பேர் காயமடைந்தனர். இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Empty Re: உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

Post by ஹம்னா Thu 14 Apr 2011 - 19:27

:”@: :”@:


 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Empty Re: உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

Post by நண்பன் Thu 14 Apr 2011 - 19:36

சரண்யா wrote: :”@: :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Empty Re: உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

Post by *சம்ஸ் Thu 14 Apr 2011 - 23:30

அறியத் தந்தமைக்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Empty Re: உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

Post by நண்பன் Fri 15 Apr 2011 - 0:00

*ரசிகன் wrote:அறியத் தந்தமைக்கு நன்றி :];:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு Empty Re: உலகில் இரண்டாவது வீசப்பட்ட அணுகுண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum