சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

RMVB File பற்றி...!  Khan11

RMVB File பற்றி...!

Go down

RMVB File பற்றி...!  Empty RMVB File பற்றி...!

Post by T.KUNALAN Fri 15 Apr 2011 - 13:17

RMVB File பற்றி...!
சீனாவில் பணியாற்றும் தன் நண்பர் வீடியோ பைல் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அது RMVB என்ற துணைப் பெயருடன் கூடியதாக இருக்கிறது என்று எழுதி, அதனை எந்த புரோகிராமில் இயக்கலாம் என்று கேட்டு வாசகர் ஒருவர் மேட்டுப் பாளையத்திலிருந்து எழுதி உள்ளார்.

சற்று விரிவாக அனைவரும் அறியும் வகையில் அதற்கான பதிலைத் தருகிறேன். அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மல்ட்டிமீடியா பார்மட் RMVB ஆகும்.

இது சீனாவில் மட்டுமே பிரபலம். இந்த குறிப்பிட்ட பார்மட் ரியல் நெட்வொர்க்ஸ் (RealNetworks) நிறுவனம் வடிவமைத்தது. நினைவிருக்கிறதா? ரியல் பிளேயர் (Real Player) என்ற பிளேயரை வழங்கும் நிறுவனம் தான் இது.

வழக்கமான RM பார்மட் போல் இல்லாமல், இது மாறுதலான பிட் ரேட்டில் இயங்கும். அதனால் தான் இதன் முழுப் பெயர் RealMedia Variable Bitrate ஆகும். டிவி ÷ஷாக்களை வழங்க, சீனாவில், இந்த பார்மட் அதிகம் பயன்படுகிறது.

விண்டோஸ் இயக்கத்தில் பார்மட்டில் உள்ள பைல்களை வி.எல்.சி. மற்றும் ரியல் பிளேயர்களில் இயக்கலாம். லினக்ஸ் சிஸ்டம் வைத்திருப்பவர்கள், MPlayer மற்றும் totem போன்றவற்றில் இயக்கலாம்.

உங்களுடைய நோக்கம், இந்த பார்மட்டில் உள்ள ஒரு பைலை, சிடி அல்லது டிவிடியில் பதிந்து எடுக்க வேண்டும் என்றாலோ, அல்லது VOB பைலாக அமைக்க வேண்டும் என்றாலோ, WinX DVD Author என்ற இலவச புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

அல்லது எளிதாக இயக்கப்படும் FLVபார்மட் பைலாக மாற்ற வேண்டும் என்றால், SuperAVConvertor என்ற இலவச புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

இந்த பார்மட் அவ்வளவாகப் பிரபலமாகாத பார்மட் என்பதால், இதனைப் பல பிளேயர்கள் இயக்குவதில்லை. மக்களும் பயன்படுத்துவதில்லை.
:!+:
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum