Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?by rammalar Today at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52
» பல்சுவை - 5
by rammalar Today at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
புறம் சொல்லல் ஆகாது
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
புறம் சொல்லல் ஆகாது
உங்கள் விரல்கள் சதையால் ஆகியுள்ளன. அதிலுள்ள நகங்கள் சற்று கடுமையாக இருக்கின்றன. ஆனால், யாருக்காவது பித்தளையால் செய்யப்பட்ட நகம் வேண்டுமா என்றால் இதைப் படியுங்கள்.
ஒருமுறை, நபிகள் நாயகம் அவர்களை இறைவன் விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்த மக்களைக் கடந்து நாயகம் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நகங்கள் பித்தளையால் ஆகியிருந்தன. அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் கீறி கிழித்துக் கொண்டிருந்தனர். வான தூதர் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், ""இவர்கள் யார்?'' என அண்ணலார் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ""இந்த மக்கள் இம்மை வாழ்வில் ஒருவருடைய மாமிசத்தை மற்றவர் உண்டு கொண்டிருந்தனர். மக்களின் மானத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்,'' என்று பதிலளித்தார்கள்.
ஒருவருடைய மாமிசத்தை இன்னொருவர் உண்பது, ஒருவர் மற்றொருவரைப் பற்றி புறம் பேசுவதைக் குறிக்கும். புறம் பேசுவதன் மூலம் ஒருவரது கண்ணியமும், மானமும் குலையும். இந்தக் குற்றத்துக்கு இறைவனால் கடுமையான தண்டனை வழங்கப்படும். எனவே, பிறரைப் பற்றிப் புறம் பேசி, பித்தளை நகத்தால் தங்களைத் தாங்களே கீறிக் கொள்ளும் கொடிய தண்டனையைப் பெறுவதில் இருந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டும். பிறரைப் பற்றி புறம்பேசாமல் இருக்க வேண்டுமானால் கெட்டவைகளை பார்க்காமல் இருக்க வேண்டும். ""கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள். கெட்ட செய்கைகளை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள். பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். இறைவனிடமிருந்து சொர்க்கத்தை உங்களுக்கு வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,'' என்கிறார்கள் அண்ணலார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புறம் சொல்லல் ஆகாது
கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள்.
கெட்ட செய்கைகளை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள்.
பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள்.
கெட்ட செய்கைகளை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள்.
பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புறம் சொல்லல் ஆகாது
@. @. :”@: :];: :];:நண்பன் wrote:கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள்.
கெட்ட செய்கைகளை விட்டும் உங்கள் கைகளைக் கட்டுப்படுத்துங்கள்.
பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» புறம் பேச வேண்டாம்!
» சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் ஆகாது.
» புறம் பேசுவதன் விபரீதங்கள்!
» இஸ்லாத்தின் பார்வையில் புறம்!
» புறம் பேசுதல்
» சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் ஆகாது.
» புறம் பேசுவதன் விபரீதங்கள்!
» இஸ்லாத்தின் பார்வையில் புறம்!
» புறம் பேசுதல்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|