சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக  உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை  Khan11

பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை

2 posters

Go down

பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக  உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை  Empty பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Apr 2011 - 12:31

நடந்து முடிந்த 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சம்பியன் ஆனதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனைத்து வீரர்களுக்கும் ரூ. 1 கோடி பரிசு அறிவித்தது.

ஆனால் அந்தப் பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று முன்னணி வீரர்கள் சிலர் கோரியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 2 ஆம் திகதி இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியதையடுத்து பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷான்க் மனோகர் வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்தார்.

பயிற்சியாளர் உள்ளிட்டவர்களுக்கு ரூ. 50 இலட்சம் பரிசுத் தொகை அறிவித்தார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மூத்த இந்திய வீரர்கள் சிலர் இந்தத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த வேண்டும் என்று கோரியதாக பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“முன்னணி வீரர்கள் மட்டுமே பயனடைகிறார்கள், நாங்கள் மற்றவர்களை விட அதிகம் பணம் ஈட்டுகிறோம். ஆனால் முனாப்பட்டேல் போன்ற வீரர்களின் நிலை என்ன? இந்த வீரர்களால்தான் இந்திய அணிக்கு வருமானம் பெருகிறது” என்று மூத்த வீரர் ஒருவர் கூறியதாக முன்னணி பத்திரிகை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

“எங்களுக்கு பணத்தாசை கிடையாது. ஆனால் அணியின் இளம் வீரர்களால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பணம் ஈட்டியது.

புகழ் பெற்றது. இந்திய வெற்றிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆயிரம் கோடி ரூபாய்க் கணக்கில் வருவாய் ஈட்டும்போது இந்த இளம் வீரர்களுக்கு பரிசத் தொகையை உயர்த்தக் கோருவதில் தவறில்லை.

வீரரின் வாழ்க்கை நிச்சயமற்றது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலை உள்ளது.” என்று அந்த வீரர் கூறியதாகவும் அந்த செய்தித்தாள் செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் பயிற்சியாளர் உடற்கோப்புப் பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை அளிப்பது அவசியம் என்று முன்னணி வீரர்கள் கூறியதாகத் தெரிவித்த அந்தப் பத்திரிகை செய்தி இவர்கள் அல்லாத சிலர் உதவிக்குழு நபர்களுக்கும் ரூ. 50 லட்சம் அளிப்பது என்ற நிலை இருக்கும்போது இளம் வீரர்களுக்காக நாங்கள் ஏன் அதிகத் தொகை கேட்கக் கூடாது?

ஆனால் கிரிக்கெட் சபை இந்த வீரர்களுக்கு அதிகத் தொகை கொடுக்கத்தான் வேண்டுமா என்றும் 1 கோடி ரூபாய் என்பது சிறிய தொகை அல்லவே என்றும் கூறியதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக  உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை  Empty Re: பரிசுத் தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்த இந்திய வீரர்கள் கோரிக்கை

Post by நண்பன் Thu 21 Apr 2011 - 13:45

ஐந்து கோடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடியயயயயயயயயயயா அதிர்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகக் கோப்பை வெற்றி வீரர்களின் பரிசுத் தொகை ரூ. 2 கோடியாக அதிகரிப்பு - பி. சி. சி. ஐ
» மாற்றப்பட்ட டிஆர்எஸ் முறைக்கு இந்திய வீரர்கள் வரவேற்பு
» இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்குமாறு தென்னாபிரிக்க வீரர்கள் கோரிக்கை
» இந்திய வீரர்கள் கழுதைகளா? அசாருதீன் ஆவேசம்
» பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum