சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Khan11

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

4 posters

Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by *சம்ஸ் Sat 23 Apr 2011 - 20:59

தாய்மார்கள் தங்கள் குழந்தை தூங்கும் நேரத்தை அறிந்து வைத்திருப்பார்கள். அ‌‌ந்த நேர‌த்‌தி‌ல் குழ‌ந்தைகளு‌க்கு கதை சொ‌ல்‌லியோ, தாலா‌ட்டு‌ப் பாடியோ உற‌க்க வை‌ப்பா‌ர்க‌ள்.

மேலு‌ம் சில அறி குறிகளை வைத்து‌ம் குழந்தைகள் தூங்க தயாரா‌கிறா‌ர்க‌ள் எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம். சுறுசுறு‌ப்பாக ‌விளையாடி‌க் கொ‌ண்டிரு‌‌ந்த குழந்தை விளையாட்டை நிறுத்தி கண்களை கசக்கத் தொடங்கினால் உறக்கம் வரு‌கிறது எ‌ன்று அர்த்தம்.

‌சில குழ‌ந்தைக‌ள் தொட‌ர்‌ந்து கொட்டாவி ‌விடு‌ம். அவ‌ர்களை அழை‌த்து மடி‌யி‌ல் ‌கிட‌த்‌தி அ‌ல்லது படு‌க்க வை‌த்து உற‌‌ங்க‌ச் செ‌ய்யலா‌ம்.

‌பிற‌ந்து ‌சில மாத‌ங்களே ஆன குழந்தைகள் திடீரென்று அர்த்தமில்லாமல் அழத் தொடங்கும். குழ‌ந்தைக‌ள் ‌ப‌சி‌க்காவோ அ‌ல்லது உற‌க்க‌த்‌தி‌ற்காகவோ அழலா‌ம். எனவே, குழ‌ந்தைகளு‌க்கு பாலூ‌ட்டி உற‌‌ங்க வை‌க்க வே‌ண்டு‌ம்.

சில குழந்தைகள் தூ‌க்க‌த்தை க‌ட்டு‌ப்படு‌த்‌தி க‌ட்டு‌ப்படு‌த்‌தி இறு‌தி‌யி‌ல் எ‌ங்கு இரு‌க்‌கிறதோ அ‌ங்கேயே தூங்கி வழியத் தொடங்கும். இவையெல்லாம் தூக்கத்தின் அறிகுறிகள்.

குழ‌ந்தைகளு‌க்கு தூ‌க்க‌ம் வருவதை தா‌ய்மா‌ர்க‌ள் உண‌ர்‌ந்தது‌ம் அவ‌ர்களை முறையாக தூ‌ங்க வை‌த்து‌விடுவது ந‌ல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by நண்பன் Sun 24 Apr 2011 - 13:44

தகவலுக்கு நன்றி ரசிகன் :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Apr 2011 - 13:45

நல்ல தகவல் நன்றி ரசிகன்


குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by *சம்ஸ் Sun 24 Apr 2011 - 13:51

நண்பன் wrote:தகவலுக்கு நன்றி ரசிகன் :”@:
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by ஹம்னா Sun 24 Apr 2011 - 13:52

##* ##*


குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by *சம்ஸ் Sun 24 Apr 2011 - 13:52

சிகரம் wrote:நல்ல தகவல் நன்றி ரசிகன்
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம் Empty Re: குழ‌ந்தைக‌ளி‌ன் தூ‌க்க‌‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum