சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

விண்மீன்களின் ஆயுள்காலம் Khan11

விண்மீன்களின் ஆயுள்காலம்

4 posters

Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by *சம்ஸ் Sun 1 May 2011 - 13:45

விண்மீன்களின் ஆயுள்காலம் 01_001
விண்மீன்களின் ஆயுள் காலமானது அவற்றின் நிறை, வெப்ப ஆற்றல் இவற்றுடன் தொடர்புடையது.
விண்மீன்கள் அவற்றுள் ஏற்படும் நிறை ஈர்ப்பை ஈடுகட்ட அதிகமான ஆற்றலைச் செலவிட்டுக் குறிப்பிட்ட வெப்பநிலையைக் காக்க வேண்டியுள்ளது. இவ்வாறு உயர் உள் வெப்பநிலையைக் காக்க ஹைட்ரசன் அணு கருப்பிணைவு அதிகமாகவும் துரிதமாகவும் நடைபெறும்.

இதனால் பெரிய விண்மீன்கள் துரிதமாகத் தமது ஹைட்ரசன் எரிசக்தியை இழந்து குளிந்து சுருங்கி ஆயுளை இழக்கின்றன. ஒரு விண்மீனின் ஆயுள் அதன் நிறையின் இருமடிக்கு எதிர்விகிதப் பொருத்தத்தில் இருக்கின்றது. அதாவது நிறை, இருபங்கு அதிகரித்தால் ஆயுள் நான்கில் ஒன்றாகக் குறைந்து விடும்.

இதிலிருந்து விண்மீன்களின் அளவும், நிறையும் அதிகரிக்க ஆயுள் குறைவது தெரிகின்றது. சூரியன் ஒரு நடுத்தர அளவுடைய விண்மீனாகும். இதன் ஆயுள் சுமார் 10,000 மில்லியன் ஆண்டுகள். இதுவரை சூரியன் பாதி ஆயுளை இழந்துள்ளது.

சூரியனைப் போல் முப்பது மடங்கு பெரிய விண்மீன் ஒரு சில மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும், சூரியனை விட அளவில் மிகச் சிறிய விண்மீன் சூரியனின் ஆயுளை விட அதிக மில்லியன் ஆண்டுகள் ஆயுளையும் பெற்றிருக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by ஹம்னா Sun 1 May 2011 - 14:30

##* :”@:


விண்மீன்களின் ஆயுள்காலம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by *சம்ஸ் Sun 1 May 2011 - 20:44

சரண்யா wrote: ##* :”@:
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by veel Mon 2 May 2011 - 0:05

://:-: :”@:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by *சம்ஸ் Mon 2 May 2011 - 6:05

veel wrote: ://:-: :”@:
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by இன்பத் அஹ்மத் Mon 2 May 2011 - 14:26

##* பதிவுக்கு :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by *சம்ஸ் Mon 2 May 2011 - 14:30

அன்பு wrote: ##* பதிவுக்கு :”@:
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்மீன்களின் ஆயுள்காலம் Empty Re: விண்மீன்களின் ஆயுள்காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum