Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
முப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு
2 posters
Page 1 of 1
முப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு
ஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D) திரைப்படமாகும்.
கொங்கொங்கில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இத்திரைப்படம் வரலாற்று வசூல் சாதனையை முறியடித்துள்ளது.வியாழக்கிழமை மட்டும் முப்பதாயிரம் பேர் இத்திரைப்படத்தைப் பார்த்துள்ளனர்.
இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கையில் இந்த முயற்சியின் வெற்றியானது தொடர்ச்சியான இப்படியான படங்களை தயாரிப்பதை ஊக்குவிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ரசிகர்களின் முட்டிமோதலானது வெள்ளிக்கிழமை மேலும் பல திரையரங்குகளில் நாளுக்கு 6 முதல் 10 வரையான காட்சிகள் திரையிட வளிவகுத்தது.
இது பின்னர் தாய்வானிலும் வெளியிடப்பட்டுள்ளது. 3D தொழில்நுட்பம் மிக பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருப்பதால் மக்கள் அதிசயித்து ரசிக்கின்றனர். ரூ.145 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படம் உலகின் முதல் ஆபாச �3டி� சினிமா என்ற பெருமையை பெற்றுள்ளது.
இப்படம் ரீலிஸ் செய்யப்பட்டு ஹாங்காங்கில் உள்ள தியேட்டர்களில் சமீபத்தில் திரையிடப்பட்டது.18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இப்படத்தை ஏராளமான மக்கள் ரசித்து பார்க்கின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.சிறிய திரையில் பார்த்து பழகிய ஆபாசபடத்தை முப்பரிமாண தொழில் நுட்பத்தில் பெரிய திரையில் பார்க்க மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.இப்படத்தை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என இளம் பெண்களும், இளைஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆபாச படம் 113 நிமிடம் ஒளிபரப்பாகிறது.

Re: முப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு
வாவ் சூப்பர் (:)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மாணவர்களுக்கு நிர்வாண படம் அனுப்பிய பெண் ஆசிரியை!(படம் இணைப்பு)
» ஆபாச படம் பார்க்கறார்ன்னு ...!
» ஹாங்காங்கில் தயாரான “3டி” ஆபாச படம்
» விமானத்தில் குழந்தையின் ஆபாச படம் பார்த்த பயணி
» இன்டர்நெட் சென்டரில் ஆபாச படம் பார்த்ததாக கூறி 2 சிறுமிகள் மீது இலங்கையில் தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum