Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
கணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த
2 posters
Page 1 of 1
கணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த
கணணியில் தினமும் பல்வேறு மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக இணையத்தில் கிடைக்கும் இலவச மென்பொருள்களை பதிவிறக்கம் செய்வோம்.
பிடித்தால் அந்த மென்பொருள்களை பயன்படுத்துவோம். இல்லையெனில் கணணியிலிருந்து நீக்கி விடுவோம். இவ்வாறு கணணியில் இருந்து நீக்கம் செய்யும் போது மென்பொருள் முழுமையாக கணணியை விட்டு நீங்காது.
ஒரு சில கோப்புக்கள் கணணியிலேயே தங்கி விடும். மேலும் கணணியை பயன்படுத்தும் போது நாம் பயன்படுத்தும் மென்பொருள்கள் கணணியில் தேவையற்ற குப்பைகளை சேமிக்கும். அதுவும் கணணியிலேயே தங்கி விடும்.
கணணியானது அடிக்கடி கிராஷ் ஆகினால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் கோப்புக்கள் சேதமாகும். இதுபோன்ற காரணங்களால் கணணியினுடைய செயல்பாட்டில் வேகம் குறையும். இதுபோன்ற நிலையில் கணணியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கினால் மட்டுமே கணணியானது மிக விரைவாக செயல்படும்.
இதுபோன்ற கோப்புக்களை நீக்கி கணணியை சுத்தம் செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு மென்பொருளின் உதவியை கண்டிப்பாக நாடிச்செல்ல வேண்டும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. அதுவும் தற்போது அந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று Get your FREE product என்னும் பொத்தானை அழுத்தவும். பின் உங்களது சுயவிவரங்களை உள்ளிடவும். அடுத்ததாக மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். அதனை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அதிலேயே இலவச லைசன்ஸ் கீயும் கிடைக்கும். அதையும் குறித்து வைத்து கொள்ளவும். இவை அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவிக் கொள்ளவும். இந்த மென்பொருளுடைய சந்தை விலை $39.95 ஆகும்.
இந்த மென்பொருளை ஜீன் 1, 2011 வரை மட்டுமே இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். கணணியில் உள்ள தேவையற்ற குப்பைகளை நீக்கம் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
தரவிறக்க சுட்டி

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: கணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த
தகவலுக்கு நன்றி சாதிர் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்
» கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்!
» கோபம் தன்னையே அழித்து விடும்
» கணணியில் மவுஸ் ஏன் பயன்படுத்துகிறோம்?
» பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
» கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்!
» கோபம் தன்னையே அழித்து விடும்
» கணணியில் மவுஸ் ஏன் பயன்படுத்துகிறோம்?
» பிளாக்கரில் அழித்து விட்ட பதிவை மீண்டும் கொண்டு வர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|