Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
நேட்டோ படைக் குண்டுகள் என்னை தாக்க முடியாது என லிபிய அதிபர் கடாபி முழக்கமிட்டார்.
அவரது ஓடியோ செய்தி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தலைநகர் திரிபோலியில் வியாழக்கிழமை நேட்டோ படை நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
திரிபோலி தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக லிபிய அரசு அதிகாரிகள் கூறினர். நேட்டோ படைத் தாக்குதலில் கடாபி காயம் அடைந்தார் என்றும் அவர் திரிபோலியை விட்டு வெளியேறி விட்டார் என்றும் இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல் வெளியிட்டார்.
இத்தாலி அமைச்சரின் அறிக்கை வெளியான நிலையில் நேட்டோ படைகள் என்னை நெருங்க முடியாது என தற்போது கடாபி முழக்கமிட்டுள்ளார். லிபிய தலைநகர் திரிபோலியில் வெள்ளிக்கிழமை இரவு இரு பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன.
வான் வழியே ஜெட் போர் விமானங்கள் சீறி பாய்ந்து உறுமல் சத்தம் கேட்டது. குண்டு வீச்சில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை.

Similar topics
» லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
» மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
» நேட்டோ தாக்குதல்: ஐ.நாவிடம் பாகிஸ்தான் புகார்
» மக்கள் மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஐ.நா தனி விசாரணை கோருகிறார் கடாபி
» நேட்டோ படை குண்டு வீச்சில் கடாபி மகன் சாகவில்லை: லிபியா அரசு மறுப்பு
» நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
» நேட்டோ தாக்குதல்: ஐ.நாவிடம் பாகிஸ்தான் புகார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|