சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு  Khan11

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு

Go down

விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு  Empty விளையாட்டுகளுக்கு ஏற்ப கணணியின் திறனை மேம்படுத்துவதற்கு

Post by sadir Sun 15 May 2011 - 12:42

கணணியின் திறன் நன்றாக இருப்பின் கணணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணணி சில நேரங்களில் முடங்கி விடும்.
மேலும் விளையாட்டுகளை கணணியில் பயன்படுத்த கணணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணணியின் திரை மற்றும் சவுண்ட் டிரைவர்கள்(Display and Sound Drivers) சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.

இப்படி கணணியில் விளையாட்டுகளை விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். இதற்கெல்லாம் எங்கே போய் தரவிறக்கம் செய்வது, எங்கே போய் மாற்றியமைப்பது போன்ற சிக்கல் மிகுந்த வேலைகளை எளிதாக்குகிறது Game Booster என்ற மென்பொருள். இது IoBit நிறுவனத்தின் மென்பொருளாகும்.

1. ஒரே கிளிக்கில் கணணியின் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ப திறனை மேம்படுத்துகிறது.

2. கணணியில் உள்ள வன்பொருள்கள் முறையாக அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அப்டேட் செய்கிறது.(Hardware updates)

3. விளையாட்டுகளின் திறனை அதிகரிக்க தேவைப்படும் பயன்பாடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.(Extra Improving Softwares)

4. விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு கணணியின் அமைப்புகளை மாற்றுகிறது.(Change settings for gaming)

5. விளையாட்டு அடங்கியுள்ள கோப்பறைகளை Defragment செய்கிறது.(Defragmenting games)

6. தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.(Stops unnecessary programs)

7.RAM நினைவகத்தைச் சுத்தப்படுத்தி வேகமாக்குகிறது.(Cleans RAM)

8. புரோசசரின் திறனை மேம்படுத்துகிறது.(Improving Processor performance)

9. விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் அமைப்புகளை நொடியில் மாற்றி அமைத்திடலாம்.(Mouse, Keyboard, Joystick)

விளையாடி முடித்ததும் Gaming Mode ஓப் செய்து விட்டு கணணியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நமது வேலைகளைப் பார்க்கலாம். இந்த மென்பொருள் இலவசமானதாகும். விளையாட்டுகள் விளையாடுவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.

தரவிறக்க சுட்டி
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum