சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Khan11

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Wed 18 May 2011 - 17:53

First topic message reminder :

1.அமெரிக்க பெருவணிகவளாகம் (Mall of America -Minnesota, USA)
நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 America_mall_001
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down


நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:32

இஸ்தான்புல் ஹிவாஹிர் பெருவணிக வளாகம் ஐரோப்பாவின் மிகப் பெரிய வணிக வளாகமாகக் கருதப்படுகின்றது. துருக்கியின் இஸ்தான் புல்லில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 343 கடைகளும், 50 ஹோட்டல்களும், 12 திரையரங்குகளும், போவலிங் விளையாட்டு அரங்கும்;, சிறிய றோலர் கோஸ்டர் ஒன்றும், உலகின் இரண்டாவது மிகப் பெரிய சுவர்க்கடிகாரம் ஆகியன இந்த வணிக வளாகத்தில் அமையப் பெற்றுள்ளன.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:32

10.கிங் ஒப் ப்ருசியா பெரு வணிக வளாகம் (King of Prussia Mall -Pennsylvania, USA)
நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Usa_mall_001
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:33

உலகின் மிக முதனிலையான ஏழு கடைத்தொகுதிகள் இந்த பெரு வணிக வளாகத்தில் காணப்படுகின்றன. இந்த வணிக வளாகத்தில் 400 கடைகள் அமையப் பெற்றுள்ளன. ப்ருசியா வணிக வளாகம் சில்லறை வர்த்தக நிலையங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் பல்வேறு சில்லறை வர்த்த நிலையங்கள் காணப்படுகின்ன.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:33

11.ஸ்லோட் தர்சாரி பெரு வணிக வளாகம் (Zlote Tarasy Mall -Warsaw, Poland)
நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Poland_mall_001
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:33

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Emirates_mall_002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:34

போலந்து வார்ஷொவில் ஸ்லோட் தர்சாரி பெரு வணிக வளாகம் அமையப் பெற்றுள்ளது. வர்த்தகக் கட்டடங்கள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் சார் கட்டடங்கள் ஆகியன அதிகளவில் இந்த வளாகத்தில் காணப்படுகின்றது. 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி இந்த வளாகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. போலந்து மத்திய ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த பெரு வணிக வளாகம் அமைந்துள்ளது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:34

12.வெஸ்ட்பீல்ட் லண்டன் பெரு வணிக வளாகம் (Westfield London Shopping Centre -England)
நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 England_mall_001
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by sadir Thu 19 May 2011 - 12:34

வெஸ்ட்பீல்ட் லண்டன் பெரு வணிக வளாகம் செப்பர்ட்ஸ் புஸ்ஸில் அமைந்துள்ளது. 2008 நவம்பர் மாதம் 30ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இந்த பெரு வணிக வளாகத்தை வெஸ்ட்பீல்ட் குழும நிறுவனம் நிர்மாணித்தது.

சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த வளாகத்தில் 150,000 சதுர மீற்றர் பரப்பளவுடைய பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த வளாகத்தின் விசேட அம்சமாகும். வணிக வளாகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட காலத்தில் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது மிகப் பெரிய பெரு வணிக வளாகமாக இந்த வணிக வளாகம் திகழ்ந்தது.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)  - Page 2 Empty Re: நாட்டின் பிரமிப்பூட்டும் 12 பெரிய வணிக வளாகங்கள் (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum