சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம் Khan11

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம்

Go down

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம் Empty சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம்

Post by veel Wed 25 May 2011 - 23:18

சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம்


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அணுகுமுறைகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கூடுதலான அளவுக்கு இந்தியாவிடமும் அமெரிக்காவிடமுமே நெருக்கமாகத் தொடர்புகளை வைத்திருக்கிறோம் என்று கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைக் கேட்டுக்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்கு நாடுகளுடனும் இவ்விடயத்தில் தொடர்புகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேணி வருகின்ற பொழுதிலும் இந்தியா, அமெரிக்காவுடனேயே கூடுதல் ஊடாட்டங்களை நாம் கொண்டிருக்கின்றோம்.

போருக்குப் பின்னரான கால கட்டத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய உருப்படியான நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வுக்கான செயன்முறைகள் தொடர்பில் கொழும்பில் இருக்கின்ற சீன, ரஷ்ய இராஜதந்திரிகளுடன் ஏற்கனவே உத்தியோகப்பற்றற்ற முறையில் கலந்துரையாடல்களை நாம் நடத்தியிருக்கின்றோம். வரும் நாட்களில் சீன, ரஷ்ய தூதுவர்களைச் சந்தித்து முறைப்படியான கலந்துரையாடல்களைச் செய்வதற்கும் உத்தேசித்துள்ளோம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை அரசாங்கத்தின் தலைமைத்துவம் மேலும் கூடுதலானளவுக்கு சிங்கள கடும் போக்குச் சக்திகளின் செல்வாக்கு வலைக்குள் விழுந்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதாக ஒரு தந்திரோபாய ரீதியில் அமைய வேண்டுமென்பதே எமது அபிப்பிராயமாகும். அதை மனதில் கொண்டே அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் எமது அணுகுமுறைகள் அமைந்திருக்கின்றன.

அதேவேளை தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு உருப்படியான நகர்வுகளைச் செய்வதற்கு எமது மேற்கண்ட அணுகுமுறை குந்தகமாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் நாம் குறியாக இருக்கின்றோம்.

ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றையே நாம் நாடி நிற்கின்றோம். சர்வதேச அரங்கில் எமது நிலை பலமாக இருக்கின்றது. இதைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்பதில் நாம் அக்கறையுடன் இருக்கின்ற அதேவேளை, அரசாங்கத்துடன் அநாவசியமான முறையில் முரண்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

போருக்குப் பின்னரான சூழ்நிலைகள் முற்றிலும் வேறுபட்ட அரசியல் பருவநிலையைக் கொண்டிருப்பதால் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கை அரசாங்கத்தின் இணக்கத்துடனும் எமது மக்களுக்குத் தேவையான தீர்வை முன்னெடுப்பதில் நிதானமான போக்கை நாம் கடைப்பிடித்து முன்னேற்றம் காண வேண்டுமென்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசுடன் இணக்கப்பாடொன்றை எட்டவேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு
» கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது
» மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும்
» யாழ். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைப்பு தமிழர்களின் இறைமையை அழிக்கும் செயல்: சம்பந்தன் _
» ஐரோப்பாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அமெரிக்கா : ஈரான் மீதான குற்றச்சாட்டு: உள்நாட்டில் சந்தேக அல

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum