சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Khan11

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

+8
rammalar
Nisha
veel
ஹம்னா
*சம்ஸ்
நண்பன்
மீனு
நேசமுடன் ஹாசிம்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 28 May 2011 - 10:11

First topic message reminder :

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 15
ஒரே நாளில் அற்புதமாக 1222 பதிவுகள் பதிந்து
சேனை தமிழ் உலாவில் புதிய சாதனை படைத்த
அன்புத் தோழர் நண்பன் அவர்களை
வாழ்த்துவோம் பாராட்டுவோம்

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 43
[img]ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Fghj10
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by Nisha Mon 7 Jul 2014 - 11:37

நடக்கட்டும் நடக்கட்டும்.

வேலை எப்படி செல்கின்றது!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 11:45

Nisha wrote: நடக்கட்டும் நடக்கட்டும்.

வேலை எப்படி செல்கின்றது!?
வேலை நல்லம் நான் இரவு எத்தனை மணிக்கு தூங்கினேன் தெரியுமா ?காலை 3.10 மணிக்கு தூக்கம் சவுதி அரேபியாவில் இருந்து சொந்தங்கள் அழைத்து என்னைத் தூங்க விட வில்லை இரண்டு நாளைக்கு இது தொடர்ந்தால் அப்ரம் மீண்டும் தலை வலிதான்  _* 
என்ன செய்ய ரொம்ப தூரம் பிரிந்து வாழ்கிறோம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பேசியே ஆக வேண்டிய நிலை  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by Nisha Mon 7 Jul 2014 - 11:50

அது சரி.

என்னிடம் பேசிய பின் சிறிது நேரம் கூட தூங்கவே இல்லையா? கடவுளே! நிஜமாகவே என்னிடம் நன்றாக் திட்டும் குட்டு வாங்கத்தான் போகின்றீர்கள் தும்பீ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 11:51

Nisha wrote:அது சரி.

என்னிடம் பேசிய பின் சிறிது நேரம் கூட தூங்கவே இல்லையா?  கடவுளே!  நிஜமாகவே என்னிடம் நன்றாக் திட்டும் குட்டு வாங்கத்தான் போகின்றீர்கள் தும்பீ!
இனி உங்கள் ஐடியதான் நானும் கையாள வேண்டும் இனி என்றும் ஓப் லைன்தான் ஸ்கைப்
 *# 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by Nisha Mon 7 Jul 2014 - 11:56

அது சரி!

எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள். நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by jaleelge Mon 7 Jul 2014 - 11:57

Nisha wrote:அது சரி!

எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள்.  நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!


ஹா..ஹா
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by Nisha Mon 7 Jul 2014 - 12:00

jaleelge wrote:
Nisha wrote:அது சரி!

எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள்.  நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!


ஹா..ஹா

எதுக்கு இந்த ஹாஹா வாம்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 12:13

Nisha wrote:அது சரி!

எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள்.  நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!

அப்போ நான் நடிகனா நூறு நாள் ஓடுமா செஞ்சரி அடிக்குமா ஆனால் இன்னும் துட்டு கிடைக்கல ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்கள் அடிக்கடி கனவுதான் வருது சுவிஸ் வேண்டாம்பா புளிக்கும்  ஐடியா! 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by Nisha Mon 7 Jul 2014 - 12:17

நண்பன் wrote:
Nisha wrote:அது சரி!

எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள்.  நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!

அப்போ நான் நடிகனா நூறு நாள் ஓடுமா செஞ்சரி அடிக்குமா ஆனால் இன்னும் துட்டு கிடைக்கல ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்கள் அடிக்கடி கனவுதான் வருது சுவிஸ் வேண்டாம்பா புளிக்கும்  ஐடியா! 

ஏன் அபப்டி நினைக்கணும்.

காலமும சூழலும் என்றும் இப்படியே தொடருமா? நிஷா யாரையும் பார்க்க சந்திக்க விரும்புவதே இல்லை சுரேஷ் அண்ணாவுக்கு அடுத்து நான் சந்திக்க விரும்பும் ஒரு அன்புறவாய் நீங்கள் இருக்கின்றீர்கள். என்னை பார்க்கவாவது சுவிஸ் வரும் சூழல் வரலாம்ல.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 12:25

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அது சரி!

எனக்கு மட்டும் அப்படி செய்யாதீர்கள்.  நாங்கள் பாவம் தானே! நேற்று இரவில் உங்கள் படம் தான் எங்கள் வீட்டில் ஓடியது!

அப்போ நான் நடிகனா நூறு நாள் ஓடுமா செஞ்சரி அடிக்குமா ஆனால் இன்னும் துட்டு கிடைக்கல ம்ம் ஓட்டுங்க ஓட்டுங்கள் அடிக்கடி கனவுதான் வருது சுவிஸ் வேண்டாம்பா புளிக்கும்  ஐடியா! 

ஏன் அபப்டி நினைக்கணும்.

காலமும சூழலும் என்றும் இப்படியே தொடருமா?   நிஷா யாரையும் பார்க்க சந்திக்க விரும்புவதே இல்லை சுரேஷ் அண்ணாவுக்கு அடுத்து நான் சந்திக்க விரும்பும் ஒரு அன்புறவாய் நீங்கள் இருக்கின்றீர்கள்.  என்னை பார்க்கவாவது சுவிஸ் வரும் சூழல் வரலாம்ல.. !
உங்கள் வார்த்தைகளைப் படிக்கும் போது சந்தோசமாகத்தான் உள்ளது ஆனால் நமது நட்பு தொடர்ந்தாலே போதும் நட்பால் நாம் வாழ்வொம் மகிழ்வோம்
மாறா அன்புடன்
நண்பன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by ராகவா Mon 7 Jul 2014 - 15:36

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:தும்பீ எப்படி இது சாத்தியமாச்சுது? அதிர்ச்சி 
அக்கா எப்படி இதெல்லாம் சாத்தியமா?
அப்போது 24 மணி நேரமும் சேனையில்தான் இருந்தோம் முடிந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் உங்களால் முடியும் !_ 
இண்டேர்நெட்டும்,நேரமும் இருந்தால் நானும் சாதிப்பேன்..முயற்சி செய்து இந்த சாதனையே முறியடிப்பேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by ahmad78 Mon 7 Jul 2014 - 15:54

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பி.

உன்னால் முடியும் தம்பி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by ராகவா Mon 7 Jul 2014 - 15:55

ahmad78 wrote:அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தம்பி.

உன்னால் முடியும் தம்பி
 ^*  ^*  ^*  ^* இது போதும் அண்ணா....இனி புது சாதனை விரைவில்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by ந.க.துறைவன் Mon 7 Jul 2014 - 15:57

சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by ராகவா Mon 7 Jul 2014 - 16:00

ந.க.துறைவன் wrote:சாதனைப் படைத்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
நன்றி..நன்றி......... (((  (((  (((  (((  (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை - Page 2 Empty Re: ஒரே நாளில் 1222 பதிவுகள் பதிந்து புதிய சேனையின் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 12.07.2014 ல் அனுராகவன் 1675 பதிவுகள் பதிந்து புதிய சாதனை படைத்திட்டார்!
» ஒரே நாளில் 1000பதிவுகள் பதிந்து சாதனை படைத்த அன்பு நண்பனை வாழ்த்துவோம் வாருங்கள்.
» சேனையில் சாதனை ஒரே நாளில் 1656 பதிவுகள் (பழைய இடுகை)
» சேனையின் புதிய சாதனையாளன் சாதிக் ஒரே நாளில் 1610பதிவுகள்!
» ஒரே நாளில் 1556பதிவுகளுடன் 7000 பதிவு கடந்த சேனையின் புதிய சாதனையாளரை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum