சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு  Khan11

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு

4 posters

Go down

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு  Empty துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு

Post by sadir Tue 7 Jun 2011 - 16:36

இணைய பயன்பாடுகள் பெருகி கொண்டு வரும் இந்த நேரத்தில் ஓன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து கொண்டே உள்ளன.
அந்த வகையில் பல்வேறு நிறுவனங்கள் ஓன்லைன் மூலமாக விளையாட்டுகளை இலவசமாக வழங்கி வருகிறன.

அதே போல் கூகுள் நிறுவனமும் குரோம் உலவியின் மூலமாக விளையாட்டுகளை வழங்கி வருகிறது. இதன் மூலமாக குரோம் உலவியின் துணையுடன் விளையாட்டுகளை விளையாட முடியும்.

கூகுள் நிறுவனம் பல்வேறு விளையாட்டுகளை இலவசமாக தருகிறனர். அந்த வகையில் நாம் தற்போது பார்க்க இருக்கும் விளையாட்டுதான் Private Joe.

இந்த விளையாட்டை குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை குரோம் உலவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது தோன்றும் விண்டோவில் Private Joe ஐகானை கிளிக் செய்து செய்து விளையாட்டை திறக்கவும் அல்லது இந்த சுட்டியை கிளிக் செய்து ஒப்பன் செய்யவும்.

இந்த விளையாட்டானது எதிரிகளை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது ஆகும். இந்த விளையாட்டில் மொத்தம் 8 நிலைகள் உள்ளன.

இந்த விளையாட்டில் சுடுவதற்கு C பொத்தானையும், தாவுவதற்கு X யையும் நகர்ந்து செல்ல வலது மற்றும் இடது திசை பொத்தான்களையும் பயன்படுத்தவும். இந்த விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு இடையூறுகள் உள்ளன.

அதனை எதிர்கொள்ள நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் துப்பாக்கி மட்டும் தான். இந்த விளையாட்டு அருமையாக உள்ளது. விளையாடி மகிழுங்கள்.

தரவிறக்க சுட்டி
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு  Empty Re: துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு

Post by மீனு Tue 7 Jun 2011 - 16:38

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு  Empty Re: துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு

Post by *சம்ஸ் Tue 7 Jun 2011 - 21:58

நன்றி சாதீர் பகிர்விற்க்கு ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு  Empty Re: துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு

Post by நண்பன் Tue 7 Jun 2011 - 23:06

*சம்ஸ் wrote:நன்றி சாதீர் பகிர்விற்க்கு ##*
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு  Empty Re: துப்பாக்கி விளையாட்டை குரோம் உலவியில் விளையாடுவதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum