சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Khan11

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

+8
ஷஹி
*சம்ஸ்
sikkandar_badusha
நேசமுடன் ஹாசிம்
மதி
Atchaya
நண்பன்
முனாஸ் சுலைமான்
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 14:35

பெண்களை வீட்டுவேலைக்கு அல்லது வேறு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதனைப்பற்றிய உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர் பார்கிறேன் பதிவிடுங்கள் சேனையில், சிறப்பானதும் கருத்துள்ளதுமான பதிவினை ஏனைய பத்திரிகைகளிள் பிரசுரிக்க அனுப்பபடும் நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 14:42

என்னுடய கருத்து சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் என்றைக்கு வரதட்சனை கொடுமை தீருமோ அன்றைக்கு பெண்களுக்கு இந்த நிலை வராது.

மீண்டும் கருத்துக்களுடன் வருகிறேன்!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by Atchaya Sat 9 Jul 2011 - 14:43

நம் வீட்டிலேயே நாம் கண்ணியமாக நடத்துவதில்லை. அந்நிய நாட்டில் எதிர் பார்க்கமுடியுமா..? போகத்திற்காக படைக்கப்பட்டவள் என்ற கருத்துள்ள நாட்டிற்கு....வேண்டவே வேண்டாம். பெண்மை மதிக்கப்பட வேண்டிய ஒன்று.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 14:44

நண்பன் wrote:என்னுடய கருத்து சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் என்றைக்கு வரதட்சனை கொடுமை தீருமோ அன்றைக்கு பெண்களுக்கு இந்த நிலை வராது.

மீண்டும் கருத்துக்களுடன் வருகிறேன்!
இன்னும் வரட்டும் கருத்துக்கள் :”@: :”@: நண்பனுக்கு.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by மதி Sat 9 Jul 2011 - 14:56

நல்ல ஒரு திரி நன்றி முனாஸ் :,”,: :+=+:
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 14:57

மதி wrote:நல்ல ஒரு திரி நன்றி முனாஸ் :,”,: :+=+:
உங்கள் கருத்துக்களையும் தாருங்கள் மதி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 15:00

மதி wrote:நல்ல ஒரு திரி நன்றி முனாஸ் :,”,: :+=+:
இன்னும் நல்ல நல்ல கருத்துக்களைத்தாருங்கள் :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by மதி Sat 9 Jul 2011 - 15:11

கண்டிபாக கோபம்
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 15:13

முனாஸ் சுலைமான் wrote:பெண்களை வீட்டுவேலை அல்லது வேறு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதனைப்பற்றி உங்களின் மேலான கருத்துக்களைத்தாருங்கள்.

முதலில் இக்கேள்வி கேட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றய சமுதாயத்தில் அருகிவரும் விடயமாக இருந்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பெண்களுக்கெதிரான மிகக் கொடுமை என்றுதான் நான் இதை சொல்வேன்
இஸ்லாமிய அடிப்படையை வைத்துப்பார்த்தாலும் எந்த ஒரு வயதுக்கு வந்த பெண்மணியும் தனது வீட்டைவிட்டு செல்வதானால் ஒன்று கணவனோடு அல்லது பாதுகாவலரோடு மாத்திரம்தான் செல்ல வேண்டும்
ஆனால் இந்த வெளிநாட்டுக்கா பெண்கள் செல்ல ஆரம்பிப்பதிலிருந்து பெரும்பாலும் தனிமையில் செல்ல நேரிடுகிறது ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தாலே அங்கு செய்த்தான் துணையிருப்பதாக இஸ்லாம் உணர்த்துகிறது அதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய ஆசுவாசப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்
இவற்றில் கணவனோடு வெளிநாடுகளுக்குச்செல்வதென்பது வேறுவிதமான விடயம் அது இக்கருத்தினுள் உள்வாங்கப்பட மாட்டாது என்பதையும் உணர கடமைப்பட்டிருக்கிறோம்

இது தவிர ஒரு பெண் வெளிநாட்டுக்கு ஏன் செல்கிறாள் என்ற அடிப்படையினை ஆராயும் போது அவளது திருமணத்துக்கா வீடு கட்டுவதற்கும் குடும்ப பாராமரிப்புக்காவும் தான் என்று தெளிவு கிடைக்கிறது இது முழுக்க ஆண்சமுதாயத்திற்கு வெட்கக் கேடான விடயமாகும் அது மாத்திரமல்லாது அவள் பிறந்த வீட்டில் தந்தையும் சகோதரர்கள் இருந்தும் இந்த நிலை அவளுக்கு நடக்கிறது இதுவே மிகப்பெரிய தவறாகும் இருந்தும் அவள் வெளிநாட்டுக்கு சென்று உழைத்த பணங்கள் நல்ல முறையில் அவளுக்கா செலவளிக்கப்படுகிறதா என்று பார்த்தாலும் இல்லை என்பதை வெகுவாக காண்கிறோம் சகோதரர்கள் இருந்தால் இவள் அன்னிய வீடுகளில் எழுதி முடித்திட முடியாத இன்னல்களுக்குள்ளாகி உழைத்த பணத்தில் மோட்டார் வாகனங்கள் வாங்கி ஊர் சுத்துகிறார்கள்,குடி,சூது போன்ற கெட்டவிடயங்களிலும் காலத்தை கழிக்கிறார்கள் இதற்காக தலைகுனிய வேண்டாமா??
ஒரு பெண் வெளிநாட்டுக்கா கால் எடுத்து வைத்துவிட்டாலே அதிகமாக விமான நிலையம் வரை துணை கிடைக்கிறது பின்னர் தனிமையில் அவர்கள் அடிக்கும் கும்மாளமும் அட்டகாசமும் அவர்களின் காதல் கழியாட்டங்களும் வார்த்தைகளால் எழுதி தீர்த்திட முடியாத விடயம்
இவைகளையும் தாண்டி ஒழுக்கமாக தன்நிலை உணர்ந்து இறைவனுக்குப்பயந்து இருக்கின்ற சகோதரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கா பிரார்த்திக்கிறேன் அவர்கள் நிலை இறைவனிடத்தில் உயர்ந்ததாக போற்றப்படட்டும்

இவை மாத்திரமல்லாது ஆரம்பத்திலேயே வெளிநாட்டுகளுக்கு அனுப்பி பணத்தினை சம்பாதித்து பழகிய பெண்களுக்கு இயல்பிலேயே ஒரு கர்வம் எற்படுகிறது அவர்கள் எதிர்காலத்தில் திருமணமுடித்தால் கூட கணவனுக்கு கட்டுப்படாத நிலையினை அதிகமாக பார்த்திருக்கிறோம் காரணம் உனக்கு வேணான்னா விட்டுட்டுப்போ எனக்கிருக்கிறது வெளிநாடு என்று புறப்பட்டு விடுகிறார்கள் இதனாலும் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துப்போகாது சீர் குலைகிறார்கள்

இவை மட்டுமல்லாது குழந்தை வளர்ப்பு பெற்றோரை மதித்தல் சமுகத்தில் நல்லொழுக்கம் எதிலும் கருசனையற்றவர்களாக மாறுவதற்கு இந்த வெளிநாட்டு வேலைக்குச்செல்லத்தான் முதல் காரணமாக அமைகிறது

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்கள் மேலானவர்களாக இருக்கும்போதுதான் சமுதாயமும் சிறந்ததாக மாறும் இதற்கு பங்கம் இந்த பயணத்தினால் ஏற்படுகிறதென்றால் அவற்றை வெறுப்பதோடு அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

நூற்றில் ஒரு பெண் இவ் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் அனைத்திலும் சாலிஹானவளாக இருக்கிறாளா என்று காண்பதரிது அவ்வாறு இருப்பவர்கள் மேலானவர்கள் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள்

ஆக பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புதல் எனும் விடயத்தில் அதிகமாக தவறுகளும் குற்றங்களும் சீர்கேடுகளும்தான் இருக்கிறது அதை தவிர்க்க வேண்டும் யாரையும் ஊக்குவிக்க கூடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்

பெண்கள் வெளிநாட்டில் படுகின்ற இன்னல்கள் பற்றி தேவையிருந்தால் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்

இத்தனை எழுத தூண்டிய நண்பர் முனாஸ் அவர்களுக்கு நன்றி
இறைவன் எம்மை நேர்வழியில் வைத்திடட்டும்

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 15:17

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்கள் மேலானவர்களாக இருக்கும்போதுதான் சமுதாயமும் சிறந்ததாக மாறும் இதற்கு பங்கம் இந்த பயணத்தினால் ஏற்படுகிறதென்றால் அவற்றை வெறுப்பதோடு அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்
://:-: ://:-: ://:-: :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நண்பன் Sat 9 Jul 2011 - 15:24

சாதிக் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Sat 9 Jul 2011 - 15:30

நண்பன் wrote:சாதிக் அவர்களின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது @.
ஆமாம் :!+: :!+: :!+: :!+: ://:-: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 22:17

முனாஸ் சுலைமான் wrote:பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்கள் மேலானவர்களாக இருக்கும்போதுதான் சமுதாயமும் சிறந்ததாக மாறும் இதற்கு பங்கம் இந்த பயணத்தினால் ஏற்படுகிறதென்றால் அவற்றை வெறுப்பதோடு அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்
://:-: ://:-: ://:-: :”@: :”@:

நன்றி தோழா நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by sikkandar_badusha Sat 9 Jul 2011 - 22:30

சாதிக் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,,, நன்றியும் பாராட்டுக்களும்,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 9 Jul 2011 - 22:31

sikkandar_badusha wrote:சாதிக் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,,, நன்றியும் பாராட்டுக்களும்,

சகோ உங்க கருத்தையும் சேர்த்துவிடுங்கள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by *சம்ஸ் Sat 9 Jul 2011 - 22:35

sikkandar_badusha wrote:சாதிக் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,,, நன்றியும் பாராட்டுக்களும்,
ஆமாம் தோழரே இதன் பின் சொல்ல என்ன மிகுதியாக உள்ளது உள்ளதை உள்ளபடி அருமையாக சொல்லி உள்ளார் சாதிக் இத்திரியை ஆரம்பித்த முனாஸ்க்கும் அருமையாக விளக்கம் கொடுத்த உறவகளுக்கும் நன்றியும் வாழ்த்தும் சேரட்டும் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by ஷஹி Sat 9 Jul 2011 - 22:36

sikkandar_badusha wrote:சாதிக் ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்,,, நன்றியும் பாராட்டுக்களும்,
அதே அதே
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நிலாம் Fri 15 Jul 2011 - 10:51

அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பன் அவர்களின் கருத்தும் சாதிக் அவர்களின் கருத்தும் பிரமாதம் இது பற்றி இன்னும் செல்லப் போனால் வரதட்சனை ஒரு பொரிய கொடுமை நண்பனின் கூற்றுப்படி இதனால்தான் 90 சத வீதப் பெண்கள் வொளிநாடு செல்கிறார்கள் வறுமைக்காக செல்பவர்கள் அரிதிலும் அரிது இதை தவிர்க்க அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வோண்டும். அதற்க்கு இறைவனும் உதவி புரிய வோண்டும்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நிலாம் Fri 15 Jul 2011 - 10:55

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 10:56

nilam8355 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பன் அவர்களின் கருத்தும் சாதிக் அவர்களின் கருத்தும் பிரமாதம் இது பற்றி இன்னும் செல்லப் போனால் வரதட்சனை ஒரு பொரிய கொடுமை நண்பனின் கூற்றுப்படி இதனால்தான் 90 சத வீதப் பெண்கள் வொளிநாடு செல்கிறார்கள் வறுமைக்காக செல்பவர்கள் அரிதிலும் அரிது இதை தவிர்க்க அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வோண்டும். அதற்க்கு இறைவனும் உதவி புரிய வோண்டும்

மிகவும் அருமையாக சொன்னீர்கள் நிலாம் @. @.
:”@: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 12:08

நண்பன் wrote:
nilam8355 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பன் அவர்களின் கருத்தும் சாதிக் அவர்களின் கருத்தும் பிரமாதம் இது பற்றி இன்னும் செல்லப் போனால் வரதட்சனை ஒரு பொரிய கொடுமை நண்பனின் கூற்றுப்படி இதனால்தான் 90 சத வீதப் பெண்கள் வொளிநாடு செல்கிறார்கள் வறுமைக்காக செல்பவர்கள் அரிதிலும் அரிது இதை தவிர்க்க அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வோண்டும். அதற்க்கு இறைவனும் உதவி புரிய வோண்டும்

மிகவும் அருமையாக சொன்னீர்கள் நிலாம் @.
:”@: :”@:
அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கல் நிலாம். :”@: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 12:29

nilam8355 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பன் அவர்களின் கருத்தும் சாதிக் அவர்களின் கருத்தும் பிரமாதம் இது பற்றி இன்னும் செல்லப் போனால் வரதட்சனை ஒரு பொரிய கொடுமை நண்பனின் கூற்றுப்படி இதனால்தான் 90 சத வீதப் பெண்கள் வொளிநாடு செல்கிறார்கள் வறுமைக்காக செல்பவர்கள் அரிதிலும் அரிது இதை தவிர்க்க அரசு மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வோண்டும். அதற்க்கு இறைவனும் உதவி புரிய வோண்டும்

அருமை நிலாம் உங்களின் கருத்தை வெரவேற்கிறோம் தொடருங்கள். :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 13:24

சாதிக் wrote:
முனாஸ் சுலைமான் wrote:பெண்களை வீட்டுவேலை அல்லது வேறு வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதனைப்பற்றி உங்களின் மேலான கருத்துக்களைத்தாருங்கள்.

முதலில் இக்கேள்வி கேட்டமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றய சமுதாயத்தில் அருகிவரும் விடயமாக இருந்தாலும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பெண்களுக்கெதிரான மிகக் கொடுமை என்றுதான் நான் இதை சொல்வேன்
இஸ்லாமிய அடிப்படையை வைத்துப்பார்த்தாலும் எந்த ஒரு வயதுக்கு வந்த பெண்மணியும் தனது வீட்டைவிட்டு செல்வதானால் ஒன்று கணவனோடு அல்லது பாதுகாவலரோடு மாத்திரம்தான் செல்ல வேண்டும்
ஆனால் இந்த வெளிநாட்டுக்கா பெண்கள் செல்ல ஆரம்பிப்பதிலிருந்து பெரும்பாலும் தனிமையில் செல்ல நேரிடுகிறது ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தாலே அங்கு செய்த்தான் துணையிருப்பதாக இஸ்லாம் உணர்த்துகிறது அதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய ஆசுவாசப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்
இவற்றில் கணவனோடு வெளிநாடுகளுக்குச்செல்வதென்பது வேறுவிதமான விடயம் அது இக்கருத்தினுள் உள்வாங்கப்பட மாட்டாது என்பதையும் உணர கடமைப்பட்டிருக்கிறோம்

இது தவிர ஒரு பெண் வெளிநாட்டுக்கு ஏன் செல்கிறாள் என்ற அடிப்படையினை ஆராயும் போது அவளது திருமணத்துக்கா வீடு கட்டுவதற்கும் குடும்ப பாராமரிப்புக்காவும் தான் என்று தெளிவு கிடைக்கிறது இது முழுக்க ஆண்சமுதாயத்திற்கு வெட்கக் கேடான விடயமாகும் அது மாத்திரமல்லாது அவள் பிறந்த வீட்டில் தந்தையும் சகோதரர்கள் இருந்தும் இந்த நிலை அவளுக்கு நடக்கிறது இதுவே மிகப்பெரிய தவறாகும் இருந்தும் அவள் வெளிநாட்டுக்கு சென்று உழைத்த பணங்கள் நல்ல முறையில் அவளுக்கா செலவளிக்கப்படுகிறதா என்று பார்த்தாலும் இல்லை என்பதை வெகுவாக காண்கிறோம் சகோதரர்கள் இருந்தால் இவள் அன்னிய வீடுகளில் எழுதி முடித்திட முடியாத இன்னல்களுக்குள்ளாகி உழைத்த பணத்தில் மோட்டார் வாகனங்கள் வாங்கி ஊர் சுத்துகிறார்கள்,குடி,சூது போன்ற கெட்டவிடயங்களிலும் காலத்தை கழிக்கிறார்கள் இதற்காக தலைகுனிய வேண்டாமா??
ஒரு பெண் வெளிநாட்டுக்கா கால் எடுத்து வைத்துவிட்டாலே அதிகமாக விமான நிலையம் வரை துணை கிடைக்கிறது பின்னர் தனிமையில் அவர்கள் அடிக்கும் கும்மாளமும் அட்டகாசமும் அவர்களின் காதல் கழியாட்டங்களும் வார்த்தைகளால் எழுதி தீர்த்திட முடியாத விடயம்
இவைகளையும் தாண்டி ஒழுக்கமாக தன்நிலை உணர்ந்து இறைவனுக்குப்பயந்து இருக்கின்ற சகோதரிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கா பிரார்த்திக்கிறேன் அவர்கள் நிலை இறைவனிடத்தில் உயர்ந்ததாக போற்றப்படட்டும்

இவை மாத்திரமல்லாது ஆரம்பத்திலேயே வெளிநாட்டுகளுக்கு அனுப்பி பணத்தினை சம்பாதித்து பழகிய பெண்களுக்கு இயல்பிலேயே ஒரு கர்வம் எற்படுகிறது அவர்கள் எதிர்காலத்தில் திருமணமுடித்தால் கூட கணவனுக்கு கட்டுப்படாத நிலையினை அதிகமாக பார்த்திருக்கிறோம் காரணம் உனக்கு வேணான்னா விட்டுட்டுப்போ எனக்கிருக்கிறது வெளிநாடு என்று புறப்பட்டு விடுகிறார்கள் இதனாலும் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்துப்போகாது சீர் குலைகிறார்கள்

இவை மட்டுமல்லாது குழந்தை வளர்ப்பு பெற்றோரை மதித்தல் சமுகத்தில் நல்லொழுக்கம் எதிலும் கருசனையற்றவர்களாக மாறுவதற்கு இந்த வெளிநாட்டு வேலைக்குச்செல்லத்தான் முதல் காரணமாக அமைகிறது

பெண்கள் சமுதாயத்தின் கண்கள் அவர்கள் மேலானவர்களாக இருக்கும்போதுதான் சமுதாயமும் சிறந்ததாக மாறும் இதற்கு பங்கம் இந்த பயணத்தினால் ஏற்படுகிறதென்றால் அவற்றை வெறுப்பதோடு அகற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்

நூற்றில் ஒரு பெண் இவ் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் அனைத்திலும் சாலிஹானவளாக இருக்கிறாளா என்று காண்பதரிது அவ்வாறு இருப்பவர்கள் மேலானவர்கள் அவர்கள் சுவர்க்கம் அடைவார்கள்

ஆக பெண்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புதல் எனும் விடயத்தில் அதிகமாக தவறுகளும் குற்றங்களும் சீர்கேடுகளும்தான் இருக்கிறது அதை தவிர்க்க வேண்டும் யாரையும் ஊக்குவிக்க கூடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்

பெண்கள் வெளிநாட்டில் படுகின்ற இன்னல்கள் பற்றி தேவையிருந்தால் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்

இத்தனை எழுத தூண்டிய நண்பர் முனாஸ் அவர்களுக்கு நன்றி
இறைவன் எம்மை நேர்வழியில் வைத்திடட்டும்

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844 சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... 331844
தற்ப்பொழுது நான் கானும் ஒரு சில பெண்கள் {திருமணத்திற்க்கு முன் வெளிநாடு சென்ற பெண்கள்.} கணவனோடு சிறு பிரச்சினை வந்தாலும் வெளிநாடுதான். சிறு பணப்பிரச்சினை வந்தாலும் வெளிநாடுதான் அதற்க்கு அந்த கணவன் மாரும் ஒத்துழைப்பு என்ன செய்வது அரசு இதற்க்கு நடவடிக்கை எடுத்தால்தான் இதற்க்கு ஒரு வழிபிறக்கும்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by நண்பன் Fri 15 Jul 2011 - 13:41

ஹம்னாவின் கருத்தும் சற்று உண்மைதான் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by மீனு Fri 15 Jul 2011 - 14:48

:”@: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?... Empty Re: சேனையின் உறவுகளே உங்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் என்ன?...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum