சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய் Khan11

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்

3 posters

Go down

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய் Empty பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்

Post by *சம்ஸ் Mon 25 Jul 2011 - 22:44

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய் Mother-and-child-140x140
அமெரிக்காவின் கெனெக்ரிகட் நகரத்தைச் சேர்ந்த ஜுலியற் டன் எனும் 29 வயதுப் பெண்ணொருவர் தனது நான்கு வயது மகனுக்கு பியரும் 10 மாதமேயான மகளுக்கு சாராயம் மற்றும் கொக்கெய்னைக் குடிக்கக் கொடுத்ததற்காக கைதுசெய்யப்பட்டார்.

பிள்ளைகளுக்குக் குடிக்கக்கொடுத்ததைக் கண்ட அயலவராலேயே ரோந்து சென்று கொண்டிருந்த காவற்றுறையினர் அழைக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்.

40 இறாத்தல் பியர் போத்தலிலிருந்த பியரைக் குடிக்குமாறு தனது மகனுக்குக் கட்டளையிட்டுக் கொண்டும் குழந்தைகளுக்கான பாலூட்டும் போத்தலில் சாராயத்தை ஊற்றித் தனது மகளுக்கும் கொடுத்துக் கொண்டிருந்ததை இவர் கண்டிருந்தார்.

இரு பிள்ளைகளையும் உள்ளனர் வைத்தியசாலையில் வைத்துப் பரிசோதித்துப் பார்த்ததில் இருவரிலும் மதுபானங்கள் குடித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டதன் மூலம் அவரது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய் Empty Re: பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 23:56

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய் Empty Re: பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்

Post by நண்பன் Tue 26 Jul 2011 - 14:05

இது தாயா அல்லது பேயா :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய் Empty Re: பியர் மற்றும் சாராயத்தை குழந்தைகளை குடிக்குமாறு கட்டளையிட்ட தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டு குழந்தைகளை கொன்று காரில் ஒளித்து வைத்த தாய்.
» ஒன்பது குழந்தைகளை சுமக்கும் தாய்! அரங்கேறும் மருத்துவ அதிசயம்
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
» சொந்த வீடு வாங்க முடியாத விரக்தியில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
» குழந்தைகளை ஜங்க் புட் மற்றும் ப்ரைலேர் சிக்கன் - லிருந்து காப்பாற்றுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum