Latest topics
» எதையும் பார்க்காம பேசாதே...by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
3 posters
Page 1 of 1
புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது. அந்த கதிர்வீச்சு தற்போது டச்சி அணு உலையில் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்று மதியம் 1 மற்றும் 2ம் அணு உலையில் கதிர்வீச்சு அதிக அளவில் இருப்பது தெரியவந்தது என டோக்யோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நோகி சுனோடா தெரிவித்தார்.
கதிர்வீச்சு அதிக அளவில் இருந்ததால் அந்தப்பகுதி பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. இந்த கதிர்வீச்சு அதிக அளவில் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த கதிர்வீச்சு பரவல் காரணமாக தொழிலாளர்களின் மீட்புப் பணி பாதிக்கப்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. மணிக்கு 10 ஆயிரம் மில்லிஎவர்ட்ஸ் என்ற அளவில் கதிர்வீச்சு அளவு உள்ளது.
இந்த கதிர்வீச்சு நிலையை 60 நிமிடம் மனிதர்கள் சுவாசிக்க நேர்ந்தால் சில வாரங்களில் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Re: புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
தினை விதைத்தவன் தினை அறுப்பான் ..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள் .ரெம்ப ஆடுனா இதுதான் நடக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புகுஷிமா அணு உலையில் கதிர்வீச்சு தீவிரம்: சுவாசிக்க நேர்ந்தால் உடல்நிலை பாதிக்கும் அபாயம்.
@. @.jasmin wrote:தினை விதைத்தவன் தினை அறுப்பான் ..வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சும்மாவா சொன்னார்கள் .ரெம்ப ஆடுனா இதுதான் நடக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அமெரிக்க நிதிச் சரிவால் கனடா வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு!
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்
» 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
» எச்சரிக்கை : செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்
» ஜப்பானின் புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு 10 மில்லியன் மடங்கு அதிகரிப்பு!
» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்: பணிகள் பாதிக்கும் அபாயம்
» 3-வது நாளாக நீடிப்பு: லாரி ஸ்டிரைக் தீவிரம் அடைகிறது; விலைவாசி உயரும் அபாயம்
» எச்சரிக்கை : செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|