சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Khan11

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

3 posters

Go down

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Empty கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 11:35

சென்னை, ஆக. 3-


சென்னை
மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டுமானப் பணி வேகமாக நடந்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், பழைய வீடுகள் மாற்றி அமைப்பு,
தொழிற் சாலை கட்டுமானப் பணி போன்றவை கட்டுமான பொருட்களின் விலை
உயர்ந்தாலும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

செங்கல்,
மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் விலை உயர்த்து விட்டன.
செங்கல் விலையை குறைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா சேம்பர்
சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் ரூ. 3 ஆயிரம்
விலை குறைப்பதாக ஒத்துக் கொண்டனர். ஆனால் விலையை குறைக்க வில்லை. அதற்கு
மாறாக ரூ. 1000 உயர்த்தி உள்ளனர்.

இதுபற்றி செங்கல் விற்பனையாளர் ஆர்.ஜி. உதயகுமார் கூறியதாவது:-

கடந்த
மாதம் வரை ஒரு லாரி செங்கல்(3000 செங்கல்) ரூ. 20 ஆயிரத்திற்கு
விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ. 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரு
செங்கலின் விலை ரூ. 6-ல் இருந்து ரூ. 7-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை
உயர்வுக்கு அரசு காரணமல்ல. செங்கல் தொழிலில் உள்ள இடர்பாடுகளை அரசு குறைக்க
வேண்டும்.மழைக் காலங்களில் செங்கல் உற்பத்தி செய்ய இயலாது. அந்த காலத்தில்
கட்டுமான தொழில் செய்வதை நிறுத்த வேண்டும்.

மழைக்காலத்தில் கட்டுமான தொழில் செய்வதை தடை செய்தால் அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் தானாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மணல்
விலை கடந்த மாதத்தை விட ரூ. 3 ஆயிரம் குறைந்துள்ளது. ஒரு லாரி மணல்(3
யூனிட்) ரூ. 13 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 10 ஆயிரம், ரூ.
10,500-க்கு விற்கப்படுகிறது. 15 நாட்களில் இந்த விலை குறைந்துள்ளது.

இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில்,

மணல்
குவாரிகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எற்கனவே இருந்த குவாரிகளை
திறந்தாலே மணல் விலை மேலும் குறையும். மணல் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால்
அந்த அளவிற்கு மணல் சப்ளை செய்வதில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள்,
ஊழியர்கள் தாமதமாக செயல்படுவதால் குவாரியில் இருந்து மணல் வெளியே கொண்டு வர
காலதாமதம் ஆகிறது.

விரைவாக செயல்பட்டால் லாரிகள்
நிற்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு லாரிக்கு
ஒரு லோடாவது கிடைத்தால் மணல் தட்டுப்பாடு இல்லாமல் எல்லோருக்கும்
கிடைக்கும். விலை குறையும். அரசு இதில் கவனம் செலுத்தினால் மணல் விலை தானாக
குறையும் என்றார்.

கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள என்ஜினீயர் ஒருவர் கூறுகையில்,

வாட்
வரி விதித்த பிறகு சிமெண்ட், ஜல்லி விலை உயர்ந்து விட்டது. 3 யூனிட் ஜல்லி
ரூ.7800 ஆக இருந்தது. தற்போது ரூ. 8400 உயர்ந்து விட்டது. 15 நாட்களில்
ரூ. 600 விலை உயர்ந்துள்ளது.

கட்டுமான தொழிலில்
ஈடுபடும் தொழிலாளர்களின் கூலி அதிகரித்து வருகிறது. சித்தாள், பெரியாள்,
மேஸ்திரி போன்றவர்கள் ஒரே வகையான கூலியை எதிர்பார்க்கிறார்கள். இதனால் இத்
தொழில் செய்ய முடியவில்லை என்றார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Empty Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:03

விலைவாசியப் பார்த்தால் பழைய மாதிரி குச்சு வீட்டிலேயே வசிப்பதுதான் சிறந்தது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Empty Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 12:24

jasmin wrote:விலைவாசியப் பார்த்தால் பழைய மாதிரி குச்சு வீட்டிலேயே வசிப்பதுதான் சிறந்தது
நான் இன்னும் அதில்தான் வசிக்கிறேன் ஜாஸ்மின் :silent:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Empty Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:30

அப்படியா நான் நீங்கள் பெரிய மச்சுவீட்டில் வசிப்பீர்கள் என்றல்லவா நினைத்துவிட்டேன் .வீட்டில் என்ன இருக்கிறது நண்பரே ...உங்கள் வீடு வேண்டுமானால் குச்சாக இருக்கலாம் ஆனால் உங்கள் மனசு மச்சாக இருக்கிறதே அது போதாதா .

வசிப்பது எனவோ ஓலைக்குடிலாக இருக்கலாம் ஆனால் உங்கள் வார்த்தகள் சீதேவிகளாக இருக்கிறதே அது போதாதா

இருக்கும் இடம் வேண்டுமானல கீற்றுக்கூரையாக இருந்தாலும் உங்கள் நற்பண்புகள் கோட்டைகளை விட சிறந்தது நண்பரே .

இந்த அழியும் உலகை விட்டு விடுங்கள் அல்லஹ் உங்களுக்காக ஒரு அழகிய மாளிகையை மிக உயர்ந்த சொர்க்கத்தில் அமைக்க நான் பிராத்திக்கிறேன் .....போதுமா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Empty Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:24

jasmin wrote:அப்படியா நான் நீங்கள் பெரிய மச்சுவீட்டில் வசிப்பீர்கள் என்றல்லவா நினைத்துவிட்டேன் .வீட்டில் என்ன இருக்கிறது நண்பரே ...உங்கள் வீடு வேண்டுமானால் குச்சாக இருக்கலாம் ஆனால் உங்கள் மனசு மச்சாக இருக்கிறதே அது போதாதா .

வசிப்பது எனவோ ஓலைக்குடிலாக இருக்கலாம் ஆனால் உங்கள் வார்த்தகள் சீதேவிகளாக இருக்கிறதே அது போதாதா

இருக்கும் இடம் வேண்டுமானல கீற்றுக்கூரையாக இருந்தாலும் உங்கள் நற்பண்புகள் கோட்டைகளை விட சிறந்தது நண்பரே . {)) {)) {))

இந்த அழியும் உலகை விட்டு விடுங்கள் அல்லஹ் உங்களுக்காக ஒரு அழகிய மாளிகையை மிக உயர்ந்த சொர்க்கத்தில் அமைக்க நான் பிராத்திக்கிறேன் .....போதுமா
@. @. :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு Empty Re: கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
» ஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்றோர்..!
» கட்டிடம் இடிந்து 74 பேர் பலி: மீட்கப்பட்ட குழந்தையை தத்து எடுக்க கடும் போட்டி
» குறைந்த விலை மருந்துகளை மக்கள் எளிதாக பெற பஸ் நிலையம், கடை வீதிகளில் 'அம்மா' மருந்தகம்?
» அமெரிக்கர்கள் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும்: அல்கொய்தா கடும் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum