சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Khan11

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

3 posters

Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:42

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Tamil-Daily-News_Paper_19916498662
சென்னை: தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்கள், சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிப்பார்கள் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
குறைந்த கட்டணம், வசதி, நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். திட்டமிட்ட பயணம் என்றால், ரயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்ற னர். அப்படியும் இணையதளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், தரகர்களின் கைவரிசையாலும் முன்பதிவு ஆரம்பித்த சிறிது நேரத்தில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன. இதனால், முன்பதிவு மையங்களில் காத் திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதை உணர்ந்து விழாக் காலங்களில் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றாலும், அதற்காக காத்திருக்கும் பயணிகள் தனி. மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யும் அவசியம் இருக்காது. பெரும்பாலும் பண்டிகை நெருங்கும் சில வாரங்களுக்கு முன் புதான் அறிவிப்பு வரும். கிடைக்கும் விடுமுறை, வசதிக்கு ஏற்ப முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு ரயில்கள் வசதியானது.
அப்படிதான், இந்த முறையும் தீபாவளி சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர். தீபாவளி அக்.26ம் தேதி என்றாலும் ஜூலை 27ம் தேதிக்கு முன்பே முன்பதிவுகள் முடிந்து விட்டன. அதிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது. கோவை, சேலம், ஈரோடு என மேற்கு மாவட்டங்களுக்கும், தஞ்சாவூர், திருச்சி என்று டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும் ஓரிரு நாளில் முன்பதிவு முடிந்து விட்டது.
எனவேதான் தீபாவளி சிறப்பு ரயில் எதிர்பார்ப்பு. தெற்கு ரயில்வே சமீபத்தில் ஆயுதபூஜை, ரம்ஜான், ஓணம் பண்டிகைகளுக்கான சிறப்பு ரயில்களை நாகர்கோவில், எர்ணாகுளம், கோவை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 9 வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இவற்றில் முதல் முறையாக கோவையில் இருந்து ராமேஸ்வரத்துக்கும், திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்துக்கும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, ஆகஸ்ட் மாத இறுதியில் வேளாங்கண் ணியில் நடக்கும் மாதா கோவில் விழாவுக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர சிறப்பு ரயில்கள் அதிகபட்சமாக அக்.14ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.26ம் தேதி தீபாவளி என்பதால், அதற்கான சிறப்பு ரயிலும் உடனடியாக அறிவிக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்ற னர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, Ôதீபாவளி ரயில்களை விரைவில் இயக்குவதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இருப்பினும், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள் ளோம்Õ என்கின்றனர்.
மேலும் கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? என்று கேட்டதற்கு, Ôஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. சில சிறப்பு ரயில்கள் நிரந்தர ரயில்களாவும் மாற் றப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்Õ என்றனர்.
கூட்டம் அதிகம் என்பதால் எத்தனை ரயில்கள் விட்டாலும் போதுமானதாக இருக்காது. ஆனால், கொஞ்சம் கூட்டத்தை குறைக்க உதவும் என்பதுதான் பயணிகளின் எதிர்பார்ப்பு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by jasmin Sun 7 Aug 2011 - 9:57

இப்பத்தானே புது ரயில்வே அமைச்சர் வந்து இருக்கிறார் வந்து ஃபைல் எல்லாம் படிக்க வேண்டாமா?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 12:24

jasmin wrote:இப்பத்தானே புது ரயில்வே அமைச்சர் வந்து இருக்கிறார் வந்து ஃபைல் எல்லாம் படிக்க வேண்டாமா?
அதுக்காக காத்திருக்கும் மக்களை ஏன் வைறீங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by jasmin Sun 7 Aug 2011 - 13:21

ஆமா சார் மக்களுக்காக அமைச்சர் என்பதெல்லாம் அந்தக் காலம் ...இந்த காலத்தில் நாம் தான் அமைச்சர்களுக்கு காத்திருக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 13:23

jasmin wrote:ஆமா சார் மக்களுக்காக அமைச்சர் என்பதெல்லாம் அந்தக் காலம் ...இந்த காலத்தில் நாம் தான் அமைச்சர்களுக்கு காத்திருக்க வேண்டும்
வாஸ்தவம்தான் மேடம் அதுக்காக சரி விடுங்க மதிப்பீட பெற்றுக்கொள்ளுங்க :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by முனாஸ் சுலைமான் Sun 7 Aug 2011 - 13:24

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, Ôதீபாவளி ரயில்களை விரைவில் இயக்குவதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளோம். இருப்பினும், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள் ளோம்Õ என்கின்றனர். :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள் Empty Re: தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு எப்போது? சொந்த ஊர் செல்லும் ஏக்கத்தில் காத்திருக்கும் பயணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை, நெல்லையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்
» ஏழு நிமிடத்தில் முடிந்தது தீபாவளி ரயில் முன்பதிவு: ஏமாற்றத்துடன் திரும்பினர் பயணிகள்
» தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் இயக்கம்
» தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா
» இளைய தளபதி விஜயுடன் ஒரு சிறப்பு நேர்காணல் - தீபாவளி ஷ்பெஷல்!! .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum