Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm
தாயின் நகையை திருடிய தனயன் மது அருந்தி, கூத்தாடி கும்மாளம்
3 posters
Page 1 of 1
தாயின் நகையை திருடிய தனயன் மது அருந்தி, கூத்தாடி கும்மாளம்
தாயின் நகையை திருடிய தனயன் மது அருந்தி, கூத்தாடி கும்மாளம்
தன் உதிரத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த தாய்க்கு துரோகம் செய்த இந்த மகன் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த குற்றம் இழைத்த இளைஞனின் தந்தை கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஒரு உத்தியோகத்தராவார். தந்தைக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பெற்றோருடன் தங்கியிருந்த இவன் தன்னுடைய தாயாரின் தங்க நகைகளை திருடி விற்று தனை காசாக்கியிருக்கிறான்.
தங்க நகை திருட்டு போனது பற்றி இவனது தாயார் தனது மகனை சிறிதேனும் சந்தேகிக்காமல் பொலிஸிற்கு சென்று புகார் செய்திருக்கிறார். இந்த திருட்டை விசாரணை செய்த கொழும்பு துறைமுக பொலிஸார் நிச்சயம் இந்தத் திருட்டை வீட்டில் இருக்கும் ஒருவர் தான் செய்திருக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள். என்றாலும் அந்தப் பெண் வீட்டில் உள்ளவர்கள் மீது எனக்கு நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கை இருக்கிறது.
தனை வெளியில் உள்ளவர்களே திருடியிருக்கிறார்கள் என்று பொலிஸாரிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும் புலன் விசாரணை செய்வதில் அனுபவமிக்க பொலிஸார் அந்தப் பெண்ணின் மகனை தனியாக வைத்து விசாரணை செய்த போது உண்மை வெளிப்பட்டது. அவன் தனது தாயாரின் நகைகளை திருடி தனக்கு தெரிந்த ஒருவருக்கு விற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுள்ளான்.
அதையடுத்து இந்த இளைஞனிடமிருந்து நகையை வாங்கிய நபரை பொலிஸார் கைது செய்தனர். இந்த இளைஞன் தாயாரின் நகையை விற்று பெற்ற பணத்தைக் கொண்டு இரவு விடுதிகளுக்கு சென்று மது மயக்கத்தில் கூத்தடித்து செலவழித்து விட்ட உண்மையையும் அந்த இளைஞன் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளான்.
இந்த இளைஞனுக்கும் நகையை வாங்கிய மற்ற இளைஞனுக்கும் நீதி மன்றம் எந்தத் தண்டனையை வழங்குமென்று நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» என்னைப் பார், நகையை பார்க்காதே!
» தாயை பிணமாக நடிக்கவைத்து பிச்சையெடுத்த தனயன்
» தாயைத் துரத்திய கொடிய தனயன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளான்
» சர்வதேச விமானத்தில் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட 3 பேர் கைது
» கஞ்சா, அபின், மது, போதை விருந்து 72 மாணவ, மாணவியர் ஏலகிரியில் கும்மாளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|