சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Khan11

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

3 posters

Go down

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Empty அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:49

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை S1
அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ருவென்ரி 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பல்லேகல அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது.

மஹேல ஜயவர்தன 63 பந்துகளில் 86 ஓட்டங்களைக் குவித்தார்.

குமார் சங்கக்கார 16 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களில் ஜோன் ஹாஸ்டிங்ஸ் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி அஜந்த மெண்டிஸின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் திணறியது. அவ்வணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அஜந்த மெண்டிஸ் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வென்ரி 20 போட்டிகளில் இது புதிய சாதனையாகும். 2009 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் 6 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமையே 20 ஓவர் போட்டிகளில் இருவரை சாதனையாக இருந்தது. 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 2-0 விகிதத்தில் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் இலங்கை அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. சுரங்கா லக்மல், தம்பிகா பிரசாத் நீக்கப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக திசாரா பெரேரா, அஜந்த மெண்டிஸ் சேர்க்கப்பட்டனர்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பள்ளேகலவில் இன்று (10ம் திகதி) நடக்கிறது. உலக சாதனை படைத்த அஜந்த மெண்டிஸ்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சர்வதேச 20 ஓவர் போட்டியில் உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பு உமர்குல் (பாகிஸ்தான்), டிம் சவூதி (நியூசிலாந்து), மெக்லரன் (தென் ஆபிரிக்கா), ஒடியம்போ (கென்யா), டேரன் சமி (மே. இந்தி) ஆகியோர் ஒரு 20 ஓவர் போட்டியில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை நேற்று முன்தினம் மெண்டிஸ் தகர்த்து புதிய சாதனை படைத்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Empty Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 10 Aug 2011 - 8:41

இந்த ஆட்டம் நானும் பார்த்து வியந்திருந்தேன் அபாரமான விளையாட்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த மென்டிஸூக்கு பாராட்டுகள்


அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Empty Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:10

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Empty Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by lafeer Wed 10 Aug 2011 - 13:30

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை Empty Re: அஜந்த மெண்டிஸின் உலக சாதனையுடன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவுஸ்திரேலியாவை வென்றது இலங்கை
» முத்தரப்பு கிரிக்கெட்: 39 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை
» பந்துவீச்சில் அஜந்த மென்டிஸ் துடுப்பாட்டத்தில் மோர்கன் முதலிடத்தில்
» அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது: யுவராஜ் சிங்
» இலங்கைக் கிரிக்கட் சாரதியும் ராஜினாமா! அஜந்த மெண்டிஸ் அவுஸ்திரேலியாவுக்கு! சூனியமாகும் எதிர்காலம்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum