சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது. Khan11

வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.

2 posters

Go down

வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது. Empty வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:40

இலங்கையின் வான்பரப்புக்குள் அமெரிக்க வானூர்திகள் அத்துமீறி பிரவேசித்த தகவல் தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு ஜனாதிபதிக்கு பிழையான வழிநடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் பிரவேசித்த செய்தியை இலங்கையின் விமானப்படை தரப்பு மற்றும் பொதுவானூர்தி அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில் விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், அமெரிக்கா உதவி தூதுவர் வலரி புளவரை தமது அமைச்சுக்கு அழைத்து, இலங்கையின் உத்தியோகபூர்வ கருத்தை வெளியிடடுள்ளார்.
இதனை தாம் அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய வலரி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அரசாங்கத்தின் பதிலை வழங்கியுள்ளார். அதில் தமது விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொதுவானூர்தி போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, செய்திதாளில் வெளியான அமரிக்க விமானங்கள் தொடர்பான செய்தி பிழையானது என்று குறிப்பிட்டார்.
நட்பு நாடுகளுடனான உறவை பாதிக்கும் வகையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அந்த செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விமானப்படையின் பேச்சாளர் உறுதி செய்தமை மற்றும் பொதுவானூர்தி சேவைகள் அதிகாரி உறுதி செய்தமை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் ஜெயரத்ன எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
எனவே கிடைத்த தகவல்களின்படி ஜனாதிபதி சீன விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்காவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையிலேயே அமெரிக்க விமானங்கள் அத்துமீறல் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக் கொண்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கையின் போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொண்டு வரவுள்ள பிரேரணையும் இதற்கு காரணமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது. Empty Re: வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 6:57

எப்படியாவது குளப்புவதுதான் அனைவரது வேலையாக இருக்கிறது


வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐரோப்பாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அமெரிக்கா : ஈரான் மீதான குற்றச்சாட்டு: உள்நாட்டில் சந்தேக அல
» காரைக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சோழன் சித. பழனிச்சாமி மீதான நில மோசடி புகார் வாபஸ்
» பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு “கமாண்டோ” பயிற்சி : அமெரிக்கா குற்றச்சாட்டு
» இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா. பேச்சாளர் பதிலளிக்க மறுப்பு
» மலேசிய விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum