சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Khan11

அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

3 posters

Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:04

வறுமை, வசதியின்மை, ஊராரின் கேலிப் பேச்சு
இம் மூன்றுமே என்னைச் சிந்திக்க வைத்தது.

முதல் காதல் தோல்வி என்னைக் கவிஞனாக்கியது.

-கண்ணதாசன்-


Last edited by நண்பன் on Wed 5 Jan 2011 - 16:14; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:07

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி

ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்

ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை

தன்னையறியாமல் தவறு செய்து,

தன்னையறிந்து திருந்தி கொள்கிறவனே மனிதன்.

— கண்ணதாசன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:08

மனமாரக் காதலிக்கும் பெண்களுக்கு முன்னே
எந்த ஒரு ஆணும் குழந்தையாகி விடுவான்!

–தாகூர்–


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:12

“சிறுவயதிலே வறுமையும் துன்பமும் கலந்த ஆழ்கடலிலே
நான் தூக்கி எறியப்பட்டேன் இது அந்நாளில்
என்னைக் கொடுமைப்படுத்தினாலும் அதற்காக நான்
கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஏனெனில் கடவுள் அத்தகைய ஓர் அனுபவத்தை
எனக்குத் தந்ததினால்தான் அதிலிருந்து
நீந்திக் கரையேறுவது எப்படி என்ற அனுபவத்தை
நான் பெற்றுக் கொண்டேன்—”

-ஹிட்லர்-


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:13

'நேரத்தைத் தள்ளிப் போடாதே;
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.'

(ஷேக்ஸ்பியர்)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 16:13

தோல்விகள் அதிகரிக்கும் போது மனிதன் தன்னம்பிக்கையை இழக்கிறான்.
தன்னம்பிக்கை இழக்காதவன் தோல்விகளை இழக்கிறான்.

அன்பு அதிகரிக்கும் போது எதிர்பார்ப்பு அதிகரிக்கின்றது.
எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது எதிர்ப்பு அதிகரிக்கின்றது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by *சம்ஸ் Wed 5 Jan 2011 - 22:43

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:25

*ரசிகன் wrote:  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 517195  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 517195
 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 930799  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by ஹனி Thu 6 Jan 2011 - 16:04

:!+: :!+:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by நண்பன் Sat 8 Jan 2011 - 9:45

உமா wrote:  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 331844  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 331844
 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 88646  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 930799  அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில) Empty Re: அனுபவ மொழிகள் (சிந்தனைத்துளிகள் சில)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum