சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Khan11

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

4 posters

Go down

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Empty மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 12:07

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Mumbai%252520Airport
சிறிய ரக விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் மும்பை விமான நிலையத்தை



தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவினர் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை மற்றும் பிரதான நகர்ப்புறங்கள ஒட்டிய மராட்டிய மாநிலம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலம், கோவா ஆகிய பிரதேசங்களுக்கும், இந்த எச்சரிக்கை தகவலை மத்திய புலனாய்வு துறையினர் அனுப்பியுள்ளனர்.

உஷாராக இருக்கும் படியும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் படியும் அவர்களது எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர்களுக்கு சொந்தமான சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்களை பொலிஸார் தங்களது கட்டுப்பாட்டு கண்காணிப்பில் கொண்டுவருமாயும், அவை பறப்பதற்கு அனுமதி அளிக்க முன்னர் தீவிர கண்காணிப்பு செய்யும் படியும் எச்சரிக்கை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்திற்கு மட்டுமல்லாது, டெல்லி, சண்டிகார் விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்னர் கடந்த புதன் கிழமை, டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரிகள் எவரும் கைது செய்யப்படாத நிலையிலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நேற்று தலிபான்கள் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிலும் இப்புதிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Empty Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 12:21

தகவலுக்கு நன்றி ஹாசிம் மும்பை விமான நிலையம் அழகாக உள்ளது நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Empty Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

Post by jasmin Wed 14 Sep 2011 - 12:31

த்கவலுக்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Empty Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 12:33

நன்றி பதில்களுக்கு


மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Empty Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

Post by Atchaya Wed 14 Sep 2011 - 13:05

தூக்கம் வருகிறது :kick:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை   Empty Re: மும்பை விமான நிலையத்தை தாக்க தீவிரவாதிகள் திட்டம் : மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum