சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Khan11

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

+8
நிலா
ஹம்னா
risana
நண்பன்
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
mdkhan
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 9:04

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 2z7nyw9



சேனைத் தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்காகவும் என் அறிமுகம்:

சேனைத் தமிழ் உலா எனக்கு ஒன்றும் புதிதல்ல. நண்பர் சம்ஸ் மற்றும் சபீர் போன்ற ஊக்கம் தரும் நண்பர்களாலேயே நானும் தனியாக தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொடுக்கும் தளம் அமைத்து இறைவன் அருளால் சிறப்புடன் செயல்படுகிறேன்.

தமிழ் நாட்டை சேந்த நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் Accounts Assistant ஆக வேலை செய்கிறேன். போட்டோசாப் டிசைனிங் எனக்கு ஒரு பொழுது போக்கு.

தொலை தூரத்து நட்பு இவ்வளவு வலிமை மிக்கதா என்று நண்பர் சம்ஸ் மற்றும் சபீர், ஹாசிம் போன்ற நண்பர்கள் மூலம் தான் நான் உணர்ந்தேன். ஒரு மனிதன் முகம் தெரியாத இன்னொரு மனிதன் மீது இவ்வளவு பாசமும் நேசமும் நட்பும் கொள்ள முடியுமா என்று இவர்களை பார்த்து பிரமிக்கிறேன்.

என்னால் தொடந்து உங்களோடு சேனை மூலம் உறவாட முடியாவிட்டாலும் இறைவன் உதவியோடு நேரம் கிடைக்கும் பொழுது உங்களை மகிழ்விக்க என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இந்த சேனையில் நானும் ஒரு அங்கம் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


- நன்றி ! அன்புடன்: கான்

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 2737039178
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by kalainilaa Thu 15 Sep 2011 - 9:18

கான் நீங்கள் ஒரு காந்தம்.
நட்போடு இழுக்கும் ,இணைக்கும்.

கான் நீங்கள் ஒரு காற்று,
இருப்பவர்களுக்கும்,இருந்தவர்களையும்,
தாலாட்டி நட்போடு ஈர்க்கும்!

அன்பாய் ,அரவணைப்பாய்!
நட்பாய் நடப்பாய்
இணையத்தில் ,எங்கள் இதயத்தில்,
இமயமாய் உயர்ந்து நிற்ப்பாய்!

வருக வருக .உங்கள் வருகை சேனைக்கு ,
புகழ் சேர்க்கும் !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 9:21

உண்மை உண்மை உங்களின் மனம்திறந்த உரையில் மகிழ்கிறது மனம் உங்களின் அறிமுகம் எங்களுக்கிருந்தாலும் எம்மோடு இணைந்திருக்கின்ற புதிய நண்பர்களுக்காக அறிமுகம் செய்ததில் இன்னும் பெருமை சேர்கிறது உங்களின் அயராத தேடலும்
கற்றுக் கொடுக்கும் சிறந்த பண்பும் எந்த நேரம் அழைத்தாலும் நட்புடன் நலம் விசாரிக்கும் தோழமையும் நான் கண்டு வியந்தவை தான் கற்றதை உலகுக்கு கற்றுத் தரும் பணியில் இறைவனிடம் உயர்ந்து நிற்கிறீர்கள்
தொடரட்டும் எம் நட்பு என்றும் இதமாக மிக்க மகிழ்ச்சி தோழா அன்பு நிறைந்த நன்றிகள்


அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by இன்பத் அஹ்மத் Thu 15 Sep 2011 - 10:14

சார் உங்களின் வரவில் மிக்க மகிழ்ச்சி

முதலில் போட்டோ சொப் என்றாலே பிடிக்காது
நீங்கள் செய்யும் போட்டோசொப்னை பார்த்து
எனக்கும் ஆசை வந்தது உங்களின் தமிழில் போட்டோசொப்
என்பதனை படித்தேன் பிறகு என்னால் முடிந்த மாதிரி செய்து வருகிறேன். எங்கள் ஆசான் நீங்கள் உங்களை மறக்க மாட்டேன்.
தங்களுக்கு நன்றி சார்
நன்றி நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 10:20




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 10:31

வஅலைக்குமுஸலாம் கான் வாருங்கள் நலம்தானே?
இந்தப் பகுதியில் உங்களைப் பார்ப்பதில் அளவற்ற மகிழ்ச்சி. உங்களோடு நான் இது வரை பேசியதில்லை ஆனால் ஒவ்வொரு நாளும் நான் உங்களுடன் பேசுகிறேன் உங்களைப் பாராட்டுகிறேன் உங்களுக்காக இறைவனிடம் பிராத்திக்கிறேன் காரணம் எங்கெல்லாம் தளங்கள் அழகாக திகழ்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் இருக்கிறீர்கள் உங்கள் கால் பாதம் இருக்கிறது.

அந்த வகையில் சேனையும் அழகாக திகழ்கிறது அதில் உங்கள் மறைவான பங்களிப்பு என்றும் கிடைத்த வண்ணம் உள்ளதே மிக்க மகிழ்ச்சி உறவே தொடர்ந்து உங்களால் முடிந்த வரை எம்மோடு இணைந்திருந்து இன்னும் மகிழ்வைத் தாருங்கள்
என்றும் நன்றியுடன்
உடன் பிறப்பு
நண்பன்.
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 2737039178


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 11:02

சேனை உறவுகளுக்கு..... நன்றி ! நன்றி ! நன்றி !

எனக்காக வரவேற்பு கவிதை எழுதிய அன்பு நண்பர் கலைநிலா.....

உள் அன்போடு கட்டுரை எழுதிய அன்பு நண்பர் ஹாசிம்.......

பனிவுடன் வரவேற்கும் அன்பு நண்பர் றிமாஸ்....

மகிழ்ச்சி வெள்ளத்தில் கலர் கலராய் என்னை அலங்கரித்து வரவேற்பு கட்டுரை எழுதிய இனிய நண்பர் நண்பன்.....


சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை........

ஒரு முறை இந்த சேனையில் நுழைந்தவர்களை மீண்டும் வர துடிக்க வைக்கும் உங்கள் அனைவரின் அளவிலா அன்பு....

நன்றி ! அன்புடன்:கான்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by risana Thu 15 Sep 2011 - 11:02

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 2z7nyw9
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 15 Sep 2011 - 11:06

mdkhan wrote:சேனை உறவுகளுக்கு..... நன்றி ! நன்றி ! நன்றி !

எனக்காக வரவேற்பு கவிதை எழுதிய அன்பு நண்பர் கலைநிலா.....

உள் அன்போடு கட்டுரை எழுதிய அன்பு நண்பர் ஹாசிம்.......

பனிவுடன் வரவேற்கும் அன்பு நன்பர் றிமாஸ்....

மகிழ்ச்சி வெள்ளத்தில் கலர் கலராய் என்னை அலங்கரித்து வரவேற்பு கட்டுரை எழுதிய இனிய நண்பர் நண்பன்.....


சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை........

ஒரு முறை இந்த சேனையில் நுழைந்தவர்களை மீண்டும் வர துடிக்க வைக்கும் உங்கள் அனைவரின் அளவிலா அன்பு....

நன்றி ! அன்புடன்:கான்

அதனால்தான் தோழா எம்மால் நட்போடு தொடர முடிகிறது மி்க்க மகிழ்ச்சி தங்களின் விரிவான நன்றியுரைக்கு


அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by இன்பத் அஹ்மத் Thu 15 Sep 2011 - 11:13

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Khanp
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 11:25

mdkhan wrote:சேனை உறவுகளுக்கு..... நன்றி ! நன்றி ! நன்றி !

எனக்காக வரவேற்பு கவிதை எழுதிய அன்பு நண்பர் கலைநிலா.....

உள் அன்போடு கட்டுரை எழுதிய அன்பு நண்பர் ஹாசிம்.......

பனிவுடன் வரவேற்கும் அன்பு நண்பர் றிமாஸ்....

மகிழ்ச்சி வெள்ளத்தில் கலர் கலராய் என்னை அலங்கரித்து வரவேற்பு கட்டுரை எழுதிய இனிய நண்பர் நண்பன்.....


சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை........

ஒரு முறை இந்த சேனையில் நுழைந்தவர்களை மீண்டும் வர துடிக்க வைக்கும் உங்கள் அனைவரின் அளவிலா அன்பு....

நன்றி ! அன்புடன்:கான்

அன்புள்ள கான் நான் அன்றும் சரி இன்றும் சரி என்றும் உங்கள் நினைவோடுள்ளேன் ஆனால் உரையாடியதில்லை உங்கள் கைவண்ணத்தில் இதுவும் ஒன்று மீண்டும் உங்களுக்காக.
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Thanksqp


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 11:27

வாழ்த்துக்கள் றிமாஸ்.......

உங்களின் இந்த சிறப்பான வாழ்த்து டிசைனுக்கு மிக்க நன்றி ! பேக்ரவுண்ட் இல்லாமல் அழகாக டிசைன் செய்வது எப்படி என தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.......

போட்டோசாப் நுட்பங்களை மேலும் தெரிந்து நீங்களும் சேனைக்கு ஒரு சிறந்த டிசைனராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

அன்புடன்: கான்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 11:32

நண்பன் wrote:
mdkhan wrote:சேனை உறவுகளுக்கு..... நன்றி ! நன்றி ! நன்றி !

எனக்காக வரவேற்பு கவிதை எழுதிய அன்பு நண்பர் கலைநிலா.....

உள் அன்போடு கட்டுரை எழுதிய அன்பு நண்பர் ஹாசிம்.......

பனிவுடன் வரவேற்கும் அன்பு நண்பர் றிமாஸ்....

மகிழ்ச்சி வெள்ளத்தில் கலர் கலராய் என்னை அலங்கரித்து வரவேற்பு கட்டுரை எழுதிய இனிய நண்பர் நண்பன்.....


சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை........

ஒரு முறை இந்த சேனையில் நுழைந்தவர்களை மீண்டும் வர துடிக்க வைக்கும் உங்கள் அனைவரின் அளவிலா அன்பு....

நன்றி ! அன்புடன்:கான்

அன்புள்ள கான் நான் அன்றும் சரி இன்றும் சரி என்றும் உங்கள் நினைவோடுள்ளேன் ஆனால் உரையாடியதில்லை உங்கள் கைவண்ணத்தில் இதுவும் ஒன்று மீண்டும் உங்களுக்காக.
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Thanksqp


நன்றி ! நண்பன்..... என் கைவண்ணங்களை நீங்கள் பொக்கிஷம் போல் பாதுகாப்பதையும், நான் டிசைன் செய்து பதிந்த உடனே ஓடிவந்து அதனை பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டி மகிழ்வதையும் நான் எப்பொழுதும் பார்த்து மகிழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

உங்களின் ஊக்கம் என்னை மேலும் மெருகேற்றுகுகிறது.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by இன்பத் அஹ்மத் Thu 15 Sep 2011 - 11:34

mdkhan wrote:வாழ்த்துக்கள் றிமாஸ்.......

உங்களின் இந்த சிறப்பான வாழ்த்து டிசைனுக்கு மிக்க நன்றி ! பேக்ரவுண்ட் இல்லாமல் அழகாக டிசைன் செய்வது எப்படி என தெரிந்துவைத்திருக்கிறீர்கள்.......

போட்டோசாப் நுட்பங்களை மேலும் தெரிந்து நீங்களும் சேனைக்கு ஒரு சிறந்த டிசைனராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

அன்புடன்: கான்

இன்ஷா அல்லாஹ் நான் முயற்சிக்கிறேன் சார்
தங்களின் உதவியோடு நன்றி.....
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நண்பன் Thu 15 Sep 2011 - 11:41

mdkhan wrote:
நண்பன் wrote:
mdkhan wrote:சேனை உறவுகளுக்கு..... நன்றி ! நன்றி ! நன்றி !

எனக்காக வரவேற்பு கவிதை எழுதிய அன்பு நண்பர் கலைநிலா.....

உள் அன்போடு கட்டுரை எழுதிய அன்பு நண்பர் ஹாசிம்.......

பனிவுடன் வரவேற்கும் அன்பு நண்பர் றிமாஸ்....

மகிழ்ச்சி வெள்ளத்தில் கலர் கலராய் என்னை அலங்கரித்து வரவேற்பு கட்டுரை எழுதிய இனிய நண்பர் நண்பன்.....


சந்தோசத்தை விவரிக்க வார்த்தை இல்லை........

ஒரு முறை இந்த சேனையில் நுழைந்தவர்களை மீண்டும் வர துடிக்க வைக்கும் உங்கள் அனைவரின் அளவிலா அன்பு....

நன்றி ! அன்புடன்:கான்

அன்புள்ள கான் நான் அன்றும் சரி இன்றும் சரி என்றும் உங்கள் நினைவோடுள்ளேன் ஆனால் உரையாடியதில்லை உங்கள் கைவண்ணத்தில் இதுவும் ஒன்று மீண்டும் உங்களுக்காக.
அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Thanksqp


நன்றி ! நண்பன்..... என் கைவண்ணங்களை நீங்கள் பொக்கிஷம் போல் பாதுகாப்பதையும், நான் டிசைன் செய்து பதிந்த உடனே ஓடிவந்து அதனை பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டி மகிழ்வதையும் நான் எப்பொழுதும் பார்த்து மகிழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

உங்களின் ஊக்கம் என்னை மேலும் மெருகேற்றுகுகிறது.
மிக்க மகிழ்ச்சி கான்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by ஹம்னா Thu 15 Sep 2011 - 11:48

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Khanp


அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 15:48

நன்றி ! ஹம்னா.....


உங்களின் அழகிய வரவேற்ப்பில் உள்ளம் மகிழ்கிறேன்.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by நிலா Thu 15 Sep 2011 - 16:38

அனைவருக்கும் தெரிந்த முகம் மீண்டும் சேனைத் தமிழ் உலா சார்பாக அன்போடு வரவேற்கிறோம் வாங்க கான் அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 1232338647 அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 1232338647
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 19:57

அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களின் அறிமுகத்தில் அலைபாய்கிறது சேனை "கான் என்றால் கலக்கல்தான்" பின்ன என்ன சொல்ல உங்களின் ஊக்கமும் உட்சாகமும்தான் என்னை எனக்கு அறிமுகம் செய்தது.

அன்பான் அட்வைஸ் அமைதியான கருத்து பனிவான் பேச்சி என்று கூறிக் கொண்டே போகலாம் உங்களைப் பற்றி அறிமுகம் எனக்கு அதிக மகழ்ச்சியை அழித்தது என்றும் நட்பான நாம் என்றும் நட்புடன் இணைந்திருப்போம் .

நட்புடன் சஸ்ம் #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 20:12

நன்றி ! சம்ஸ்......

பாலை நிலம் போல இருந்த சேனையை உங்களின் அயறாத உழைப்பினால் சோலையாக மாற்றி இன்று கலர் கலராக பல மலர்களை பூத்து குலுங்க வைத்துவிட்டீர்கள்.

இனி இந்த சேனையில் பாதம் பதிக்கும் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்தவர்களாக உணர்வார்கள்.

அன்பு பன்பு பாசம் நட்பு அனைத்தும் கிடைக்கப்பெற்ற புது மனிதனாக சேனை எனும் சோலையை வலம் வருவார்கள்.

இறைவன் அருளால் நானும் உங்களுடன் எப்பொழுதும் நட்போடு இணைந்திருப்பேன்.


mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 20:15

mdkhan wrote:நன்றி ! சம்ஸ்......

பாலை நிலம் போல இருந்த சேனையை உங்களின் அயறாத உழைப்பினால் சோலையாக மாற்றி இன்று கலர் கலராக பல மலர்களை பூத்து குலுங்க வைத்துவிட்டீர்கள்.

இனி இந்த சேனையில் பாதம் பதிக்கும் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்தவர்களாக உணர்வார்கள்.

அன்பு பன்பு பாசம் நட்பு அனைத்தும் கிடைக்கப்பெற்ற புது மனிதனாக சேனை எனும் சோலையை வலம் வருவார்கள்.

இறைவன் அருளால் நானும் உங்களுடன் எப்பொழுதும் நட்போடு இணைந்திருப்பேன்.



நன்றி @. @. தொடர்ந்திருப்போம் வெற்றி காணுவோம் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 20:16

நிலா wrote:அனைவருக்கும் தெரிந்த முகம் மீண்டும் சேனைத் தமிழ் உலா சார்பாக அன்போடு வரவேற்கிறோம் வாங்க கான் அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 1232338647 அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 1232338647


நன்றி ! நிலா..... எப்பொழுதாவது வந்தாலும் அனைவரின் ம்னதிலும் நிறைந்து நீங்காத மனம் வீசுபவர் நீங்களும்தான்.


உங்களின் வரவேற்பும் கிடைத்ததில் மகிழ்ச்சி.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by முனாஸ் சுலைமான் Thu 15 Sep 2011 - 20:22

அப்துல் றிமாஸ் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Khanp

வாருங்கள் தோழர் கான் உங்களின் அசத்தல்களை அவ்வப்போது கண்டுகொண்டே இருக்கின்றேன் ஆனால் மின்னலைப்போன்று வந்து போய் விடுவீர்கள் உங்களைப்போன்றவர்களின் சிறந்த சேவை சேனைக்குத்தேவை என்பதனையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 20:26

நன்றி ! முனாஸ் சுலைமான்.....

உங்களின் அன்பான் வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

இன்ஷா அல்லாஹ்...... இனி தொடந்து வர முயற்ச்சி செய்கிறேன்.

mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum