சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் Khan11

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்

2 posters

Go down

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் Empty ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 9:27

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் F4afb003-6dc6-49e7-8a30-c2491c483277_S_secvpf


மோகன்லாலை கவுரவிப்பதற்காக ராணுவத்தில்
லெப்டினட் சலோனல் பதவி வழங்கப்பட்டது. இதற்காக அவருக்கு ராணுவ சீருடையும்
அளித்தனர். அந்த சீருடையில் ராணுவத்தினர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டார்.


இதற்கிடையில் கேரள அரசு
சுற்றுலாத்துறையின் விளம்பர படமொன்றில் மோகன்லால் ராணுவ சீருடை அணிந்து
நடித்தார். அந்த விளம்பர படம் டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. ராணுவம்
வழங்கிய சீருடையை விளம்பர படத்தில் நடிக்க பயன்படுத்தி அவமதித்து விட்டதாக
மோகன்லால் மீது ராணுவ தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டது. அவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

இதுகுறித்து
ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இளைஞர்களை ராணுவப் பணிக்கு
ஈர்ப்பதற்காக பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கவுரவ லெப்டினட்
பதவி வழங்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள்
கபில்தேவ், டோனி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா போன்றோருக்கு
இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ராணுவ சீருடையும்
அளிக்கப்பட்டது. ராணுவ நிகழ்ச்சிகளில் மட்டுமே அந்த சீருடையை அணிய
வேண்டும். மோகன்லால் விளம்பர படத்தில் நடிக்க அதை பயன்படுத்தியதாக வந்துள்ள
புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் Empty Re: ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 11 Oct 2011 - 12:07

அதன் பெறுமதி தெரியாதவர்களுக்கு அளித்ததில் வந்த வினை


ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் Empty Re: ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்

Post by நண்பன் Tue 11 Oct 2011 - 18:19

நேசமுடன் ஹாசிம் wrote:அதன் பெறுமதி தெரியாதவர்களுக்கு அளித்ததில் வந்த வினை
ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் 111433 ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார் Empty Re: ராணுவ உடையை அவமதித்தார்: நடிகர் மோகன்லால் மீது புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
» படப்பிடிப்பில் பாம்பை பிடித்து துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது வனத்துறை அலுவலகத்தில் புகார்!
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum