சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி Khan11

யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி

Go down

யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி Empty யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 6:41

கொழும்பு மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், மாநகரசபையை யாருடைய ஆதரவும் இன்றி தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அரசாங்கமோ அல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிவடைந்துள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள எம்.ஜே.எம். முஸம்மில் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் வழங்கிய செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


Last edited by முனாஸ் சுலைமான் on Thu 13 Oct 2011 - 6:43; edited 1 time in total
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி Empty Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 6:42

கேள்வி: உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

இந்தத் தேர்தலில், மக்களின் ஜனநாயகம், உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் செய்த அத்தனை செயல்களுக்கும் மக்கள் பதிலளித்துள்ளார்கள். எவ்வித பயமுன்றி தைரியமாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அரசின் அதிகாரங்களுக்கு பயந்து வாழக் கூடாது.

அவர்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வோம். அவர்களுக்கும் கொழும்பு நகரில் வாழக்கூடிய உரிமை உண்டு. அந்தப் பாதுகாப்பை நாங்கள் மக்களுக்கு வழங்குவோம். அதேபோல், நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி நடக்கமாட்டோம். அவற்றை நிறைவேற்றுவோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயற்படுவோம்.

கேள்வி: எதிர்க்கட்சியாக இருக்கும் நீங்கள் அரசுடன் இணைந்து எவ்வாறு செயற்படுவீர்கள்?

நிச்சயமாக ஆளுங்கட்சி, ஒன்றை அறிந்து கொள்ளவேண்டும். ஆளுங்கட்சிக்கும் மக்கள் அதிகளவு வாக்களித்துள்ளனர். ஆகவே, எங்களுடைய பரிபாலனத்திற்கு அவர்கள் தடங்கலாக இருந்தால் அவர்களுக்கு வாக்களித்தவர்களும் அந்த அநீதியை அனுபவிக்க வேண்டும். தேர்தல் முடிவடைந்து விட்டது.

இப்போது கொழும்பு மாநகர சபையிலே மக்களுக்கு தேவையான ஒரு கட்சியை தேவையானவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். எனவே அந்த மக்களுக்கு எங்களுடைய சேவையை நிச்சயமாக வழங்குவோம்.

கேள்வி: கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் சிலவற்றை அகற்றி அதற்கான மாற்று நடைமுறைகளை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

அழகுபடுத்தும் திட்டம் என்பது மாநகரசபை உதவிகளால்தான் இடம்பெறுகின்றது. நகரத்திலே அலங்கரிப்பு என்று சொன்னால், அது தேர்தல் பிரசாரத்தின் போது சொல்லியிருந்தோம்.

இந்த அலங்கரிப்புக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிடையாது. ஆனால், அந்த அலங்கரிப்பு ஒரு சில சாராருக்கு மாத்திரம் அனுபவிக்க முடியாது. அதே சமயத்தில் மக்கள் மிக நெருக்கடியாக வாழ்கின்றவர்களுக்கும் இந்த அலங்கரிப்பு வழங்க வேண்டும். அதனால் அலங்கரிப்பு வேலைத்திட்டம் எல்லோரும் சமமாக அனுபவிக்க கூடியவையாக சகலரும் பிரயோசனப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி Empty Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 6:42

நாங்கள் உங்கள் யாரையுமே நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற்றமாட்டோம் என இந்தத் தேர்தலில் அரசாங்கம் மக்களுக்கு தெட்டத்தெளிவாக வலியுறுத்தி கூறியுள்ளது. இது அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி.

நாங்களும் அதே வாக்குறுதியைக் கொடுத்துள்ளளோம். ஆகவே, அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை அவர்களுக்கு மீற முடியாது. மக்கள் அவர்கள் இப்போது தங்கியிருக்கும் இடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கை இந்தத் தேர்தல் மூலம் மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பிரச்சினைக்கு இனி இடமில்லை. எங்களால் கூடுமானளவு உதவிகளை செய்வோம்.

கேள்வி: அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியுடன் கலந்துரையாடவுள்ளதாக உங்களது கட்சி அறிவித்துள்ளது. இதன் உண்மை நிலை தொடர்பில் விளக்கமுடியுமா?

இந்த மாநகரசபையை வெற்றிகொண்டுள்ள நாங்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக பரிபாலனம் செய்யக்கூடிய வசதிகள் இருக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மாநகரசபையை வெற்றிகொள்வதில் எங்களுக்குக் கிடைத்த வாக்குகள், ஆசனங்கள் மூலம் செயல்படுத்த, வழிபடுத்த முடியும். இதற்கு எவ்வித தடங்கலும் இல்லை.

எங்களுடன் யாரும் வந்து ஒத்துழைத்து எங்களுக்கு எந்த சிறுபான்மைக் கட்சிகளும் ஆதரவளிக்கலாம். நாங்கள் அவர்களிடம் ஆதரவு கேட்போம்.

அவர்கள் ஆதரவளிக்கத் தயார் என்று சொன்னால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவர்களோடு இணைந்து செயற்படுவதற்கு எங்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.

இந்த மாநகரசபையை வழிநடத்துவதற்கு எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கின்றது. அரசாங்கமோஅல்லது ஏனைய கட்சிகளோ சேர்ந்து எமது மாநகரசபையை கவிழ்க்கமுடியாது என்றார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி Empty Re: யாருடைய ஆதரவும் இன்றி கொழும்பு மாநகரசபையை பரிபாலனம் செய்யமுடியும்: மேயர் முஸம்மில் விஷேட செவ்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum