சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! Khan11

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!

3 posters

Go down

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! Empty கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!

Post by mihlarnitha Fri 21 Oct 2011 - 6:09

தனது காதலனின் ஆண் உறுப்பை கத்திரிக்கோலால் வெட்டி ஆற்றில் வீசிய பெண் பொலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- தாய்வான் நாட்டைச்சேர்த 30 வயது பெண்தான் பான். சில நாட்களுக்கு முன்னர் அவர் மீது ஒருவர் காதல் கொண்டார். இவரின் பெயர் 29வயதான வென்ங். இவர் ஏற்கனவே திருமணமானவர். மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விவாகரத்துப்பெற்ற பின்னர் பான் உடன் நட்புடன் பழக தொடங்கியிருக்கிறார்.

இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இருவருக்கும்ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. காலம் செல்ல செல்ல வென்ங்கின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. போதைப்பொருள் பாவனை குடி சண்டை என இவரது பழக்க வழக்கங்கள் ஆபத்தான பாதைக்கு சென்றது. இதனால் இவர் அடிக்கடி வேலைக்கும் போகாமல் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவும் செய்துள்ளார்.

இந்த நிலை தொடரவே பான் ஒரு முடிவு செய்தாள். ஒருநாள் படுக்கைக்கு போகும் போது தனது கணவருக்கு தூக்க மாத்திரகளை கொடுத்து தூங்கும் வரை காத்திருந்தாள். வென்ங் உறக்கத்தில் ஆழ்ந்த சந்தர்ப்பம் பார்த்து கத்திரக்கோல் ஒன்றின் மூலம் ஆணுறுப்பை துண்டித்தார்.

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! 201111

அதை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஆற்றில் கொண்டு வீசினார். வீட்டில் வலி தாக்காத கதறியழுத வென்ங் கின் சந்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் அவசர பொலீசுக்கு தகவல் வழங்கினார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசார் அவர் மயக்க மடைந்து உயிருடன் இருப்பதை பார்த்தனர். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னரே இவரது மனைவி பொலீசரிடம் சரணடைத்து மேற்படி வாக்குமூலத்தை அளித்துள்ளார். தனது கணவர் இனிமேல் எந்த பெண்ணுடனும் சண்டையிடக்கூடாது என்றே இதைச்செய்யதாக குறிப்பிட்டார். இதன் பின்னர் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்



..
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! Empty Re: கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!

Post by gud boy Fri 21 Oct 2011 - 8:58

ஒருத்தரை திருத்த பல வழிகள் இருக்கிறது.என்ன கொடுமை சார் இது. :!.: :!.:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! Empty Re: கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 21 Oct 2011 - 9:06

இந்தக்காலப் பெண்களின் தயிரியமே தனிதாம்மா

மவன ஏமாத்தினியா இனிமே எதுவும் செய்யப்படாது :”:


கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!! Empty Re: கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum