சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்  Khan11

400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்

2 posters

Go down

400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்  Empty 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்

Post by Muthumohamed Sun 24 Feb 2013 - 9:24

400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 400 குழந்தைகளை கொலை செய்துள்ளார்.
இங்கிலாந்து தேசிய ஆவண காப்பகம் 1770ம் ஆண்டு முதல் 1934ம் ஆண்டு வரை பதிவு
செய்யப்பட்ட 2.5 மில்லியன் வழக்குகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. அதன்படி
பார்த்தால் எமிலியா டயர் என்ற பெண் தான் இருப்பதிலேயே அதிக கொலைகள் செய்து
19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்துள்ளார். அவர் திருமணமாகாமல்
குழந்தை பெறும் பெண்களைத் தேடிப் பிடிப்பார். அவர்கள் எமிலியாவுக்கு பணமும்
கொடுத்து குழந்தையையும் தத்து கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணத்தை
வாங்கியவுடன் குழந்தையை டெய்லர்கள் அளவு எடுக்க பயன்படுத்தும் டேப்பை
வைத்து கழுத்தை நெறித்துக் கொன்று உடல்களை தேம்ஸ் நதியில் வீசியுள்ளார்.
அவர் 30 ஆண்டுகளில் 400 குழந்தைகளை கொன்றுள்ளார்.




400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்  285766_514264018617528_885880026_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்  Empty Re: 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்

Post by மீனு Sun 24 Feb 2013 - 17:49

பயம் பயம் (*(: :#.:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum